பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிஞன்கு

வேளை : மால்ை.

நேரம் : ஐந்து, பத்து.

வெளித் தாழ்வாரத்தின் நிலைப்படியில் வந்து நின்ருன் சுந்தர். வெளிக் கதவு தாழிடப்பட்டிருந்ததைக் கண்டதும் சுரீர்” என்றது. தாழை விலக்கிக் கொண்டு, இனம் விளங் காத தவிப்புடன் உள்ளே அடியெடுத்து வைத்தான். தனிக் குடித்தனம் என்ருல் இம்மாதிரிச் சமயங்களிலே தவிப்பு ஏற்படுவது சகஜம் தானே?...

நடுக்கூடம் வந்தது.

அடித்துப் போட்டாற் போன்று அயர்ந்த நித்திரையில் அமிழ்ந்து கிடந்தாள் சுமதி.

வெளிச்சம் பரவியது.

நான்கு சுவர்களின் இரண்டு பக்கத்துக் கதவுகளும் திறந்தே கிடக்கின்றன.

சுமதி!'