பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£3

"என்னம்மா இது?-நம்ம ராஜா இன்னம் மறுபடியும் சிரிக்கக் காளுேமே? என்று கவலையுடன் சந்தேகம் கேட்டாள் மகள்.

தெய்வநாயகி செம்பாதி மலர்ச்சிரிப்புடன் சொன்ஞள்: *ராஜா பிறந்து மூணு மாசம் ஆயிட்டுதில்லே-அதான் சிரிக்க ஆரம்பிச்சிட்டான். எப்போதாச்சும்தான் சிரிப்பான்! நம்ப அவசரத்துக்குப் பெரியவங்களான நம்மாலே தானே சிரிக்க முடியும்?...இன்னெருவாட்டி புன்னகை செய் கிறப்போ, மறந்திடாமல் உன் அத்தான்கிட்டே கொண்டு போய்க் காட்டிப்பிடு, சுமதி. நம்பளமாதிரி அவங்களும் அத்திபூத்தாப்பிலே சிரிக்கட்டும்!”

'உன் இஷ்டப்படி செய்வேன், அம்மா;முன்னைப்போலே அத்தான் சிரிச்சுப் பேசி மகிழ்ந்து கலகலப்பாக இருக்க வேணுமென்கிறதுதானே என்னுடைய ஆசையும் கவலையும்' என்ருள் சுமதி. மஞ்சள் பூச்சு முகப்பருக்களைத் துரக்கலாகச் சுட்டின. சுட்டும் விழிச்சுடரில் பழைய தெளிவின் தடம் தெரிந்தது. குழந்தையைக் கிடத்தின துணிக் கிழிசல்களைத் துவைத்து அலசிப் புளிந்து கொல்லைக்கேணி அடியில் வைத்து விட்டுவந்தது ஞாபகம் வரவே, விசையாக மடங்க எத்தனம் செய்தாள். ஆனால், அவளுக்கு நடை மிச்சமாகிவிட்டது. அம்மா என்ருல் அம்மாதான். எல்லாவற்றையும் எடுத்துக் காயப் போட்டிருக்கிருளாம்!

காலைப் பலகாரம் சாப்பிட மாப்பிள்ளையை எழுப்பேன், சுமதி!'

  • அத்தான் துரங்கிளுல்தானே அம்மா எழுப்புறதுக்கு?’

'ஐயையோ! இப்படி ராத்துக்கம் பகல் தூக்கம் இல்லாமலும் தண்ணி கஞ்சி பல்லிலே படாமலும் இருந்தால் இன்னும் மோசமாகி விடாதா அவங்களோட உடம்பு?’’

வாஸ்தவம்தான், அம்மா!' 4 سم-8