பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


'குழந்தை என்கிட்டே ஒட்டுறது நல்லதுதான்! சரிதானே, சுமதி'

கம்பின்னே?’’

"குழந்தைக்கு உன்னை இனம் தெரிஞ்சிருக்குமோ?"

"நான் என்னத்தைங்க கண்டேன்'

'குழந்தைக்குத் தன்னைப் பெற்றவளைத் தேடி. வராதோ?”

அவ்வளவுதான்! - ஐயோ, அக்கா!' - விரிட்டாள் சுமதி.

அவ்வளவுதான்! - குழந்தையும் வீரிட்டது.

அவன், 'சுமதி, குழந்தை உன்னை இனம் கண்டிடுச்சு: ஆமா, சுமதி, ஆமாம்!” என்று விம்மினன்.

'இனியும் நீங்க அழக்கூடாதுங்க, அத்தான்!”

"அழாமல், பின்னே நான் என்ன செய்வேன்?’’

ஐயையோ! அப்படியெல்லாம் மனசு ஒடிஞ்சு பேசா திங்க என்னலே தாளவே முடியல்லீங்க!”

என்ன மன்னிச்சிடு, சுமதி”

என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தையாய்ப் போட்டு இந்தச் சின்னப் பொண்ணுகிட்டே பேசுறீங்களே, அத்தான்?”

"என்ளுேட அன்புச் சுசீலா-அருமைச் சுசீலா-ஆருயிர்ச் சுசீலா எனக்குத் திரும்பக் சிடைச்சால்தான், என்னுேட உயிர் உடம்பிலே நிலைக்கும், சுமதி!'

கைலோ அக்கா உங்களே விட்டுவிட்டு எங்கேயும் போயிடலிங்க, அத்தான் அதோ, பாருங்க!-புன்னகையும்.