பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சியாங் கே-வேடிக் செய்ததாகப் பெருமையுடன் பேசிக்கொண்டிருக் கிரு.ர். "கொஞ்சம் அரிசியைச் சிங்தி விட்டாலோ, என் உடைகளைச் சரியாக உடுத்திக்கொள்ளாமல் இருங் தாலோ, நான் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு வங்தேன்’ என்று அவரே சந்தோஷமாகக் கூறுகிரு.ர். எல்லோருக்கும் அன்னை வாய்த்ததுபோல அல்ல சியாங்கின் அன்னை. அங்த அம்மையாருடைய உபதேசம் மைந்தரின் வாழ்க்கை முழுதும் ஒரு பொற் சரடுபோல் ஒடிக் கொண்டிருக்கிறது. அவர் புத்த மதத்தை ஆர்வத்துடன் பின்பற்றி வங்தார். பழைய சீன மகான்களின் உபதேசங்களில் திளைத்து ஊறி யிருந்தார். சியாங் தனி மனிதராக விளங்குவதைக் காட்டிலும் இந்த அன்னேயின் புதல்வராகவே விளங் குகிருர் என்று சொல்லலாம். அவர் தம்முடைய ஐம்ப தாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, அருள் சுரங்து தம்மை வளர்த்த அன்னையைப் பாராட்டி ஒரு விசேஷ அறிக்கை வெளியிட்டார். அதில் தாயின் பெருமையும், அங்தத் தாயின் ஐம்பது வயதுக் குழங்தையின் பெருமையும் ஒளிர்வதால், அதன் முக்கியப் பகுதிகள் கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன: "என்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியைப் புரட்சி இயக்கத்திற்காகச் செலவிட்டு, நான் என் தேசத்திற்காகச் செய்யக் கருதும் வேலையில் நூறில் ஒரு பங்குகூடச் செய்து முடிக்கு முன்பாக, எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. அரசாங்கத்தால் கல்வி அளிக்கப் பெற்று, முப்பது வருஷம் போஷிக்கப் பெற்று, வயது வங்ததும் கான் ராணுவத்தில் சேர்ந்து அதுமுதல் தேசீயப் புரட்சிக்காக என்னே அர்ப்பணம் செய்துகொண் டிருக்கிறேன். 'இந்த வருஷங்களிலெல்லாம், கான் உண்டதும், உடுத்ததும், தினங்தோறும் உபயோகித்த பொருள்