பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்லிங் தேவி } 33 மட்டுமல்ல, உலகப் பத்திரிகைகள் எல்லாவற்றிலுமே, நாள் தவருமல், வங்து கொண்டிருக்கிறது. ஆல்ை மெய்-லிங் என்று வரவில்லே, சியாங் கே-வுேக்கின் தேவியாக, பூரீமதி சியாங் கே-வுேக் என்றுதான் வருகிறது. ஒரு பெண்ணின் துடுக்கான வார்த் தைகளைக் கண்டு தளகர்த்தர் அஞ்சி ஒதுங்கி விடுவாரா? காதலாகிக் கசிங்து, விடாமல் அலேங்து, பெண்ணின் சம்மதம் பெற்று, அவர் தாயின் ஆசியும் பெற்றுக் கடைசியில் தம் நோக்கப்படியே சியாங் விவாகம் செய்து கொண்டார். விவாக மகோத்ஸவம், வ;ாங்காய் நகரில், 1937-ஆம் (u டிஸம்பர் முதல் தேதியில் கடந்தது. சீனவிலுள்ள பிரபலஸ்தர்கள் எல்லோரும் பெருங் கூட்டமாக வந்திருங்தார்கள். பெண்ணின் தங்தை சார்லஸ் ஸூங், பணத்தைத் தண்ணிர் போல் அள்ளிச் செலவழித்து, விருங் தினர்களை உபசரித்தார். மொத்தம் ஒரு லட்சம் சீன டாலர் செலவானதாகச் சொல்லப்படுகிறது ! திருமணத்தன்று காலேயில் சியாங் ஒர் அறிக் கையை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட் டிருந்த முக்கிய விஷயமாவது : “எங்களுடைய விவாகத்திற்குப் பின்னல் புரட்சி வேலே அதிக முன் னேற்றம் அடையும் என்பதில் சங்தேகம் இல்லை; ஏனென் ருல், இனிமேல் நான் மன கிம்மதியுடன் புரட்சியின் அபாரப் பொறுப்பைத் தாங்க முடியும்... இதுமுதல், சீனப் புரட்சி இயக்கத்திற்காக நாங்கள் இருவரும் எங்களுடைய முழுச்சக்தியையும் உப யோகிக்க உறுதிகொண்டிருக்கிருேம்.” சுப முகூர்த்தத்திலே வெளியிடப்பெற்ற இங்த அறிக்கையைப் படித்தால், மெய்-லிங் சியாங் கே-வேடிக்கை மணங்தாரா அல்லது புரட்சியையே மணந்து கொண்டாரா என்று சந்தேகம் ஏற்படும். அவருடைய வாழ்க்கைச் சரித்திரம் முழுதையும்