பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி மேல் வெற்றி 181 ஜப்பானியப் பிரதம மந்திரி டானகா பிரபு, சீன, பர்மா, ஜாவா முதலிய பல காடுகளே ஜபித்துக் கடைசியில் உலகத்தையே ஜப்பான் ஆண்டு வரலாம் என்று கனவு கண்டவர். அவர் தம் கருத்தை ஒரு திட்டமர்கத் தயசரித்து ஜப்பானியச் சக்கரவர்த்தி யிடம் சமர்ப்பித்திருந்தார். இவ்வளவு ஆசைகொண்ட மந்திரி. சீன தேசியப் படை அகில சீனவையும் வென்று ஒரே கடியரசுக்குக் கீழ் அமைத்துவிட விடு வாரா 8 1887 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை அவர் படைகளே ஷான்டுங் மாகாணத்திற்கு அனுப்பி வந்தார். அந்தப் படைகள் மறு வருஷம் தேசியப் படைகள் அணிவகுத்து வக்தபொழுதும் தம் இடத்தை விட்டு அசையவில்பே. எபினு:ன் என்ற இடத்தில் அவைகள் சியாங்கின் படைகளைத் திரும்பிச் செல்லும்படி எதிர்த்துத் தாக்கின. சாங் த்ளேபா-லின் சியாங் படைகளே எதிர்க்காமல் ஒருவேளே அவரோடு சேர்ந்து விடுவாரோ ன்று ஜப்பானியருக்குச் சங்தேகம் தோன்றியது. தோற்று ஓடிவரும் சேனைகள் கூட மஞ்சூரியாவுக்குள் பிரவேசிக்கக் கூடாது என் றும் மந்திரி டானகா கூ கினர். மஞ்சூரியா சீன விடமே இருந்த போகிலும், அது தம் குடியேற்ற நாடு என்றே டானகா கிருதிர்ை. ஜூன்.வே. சாங் க்ளோ-லின் இபசிங்கிலிது ந்த முகடன் கருக்கு ஒரு ரயில், திரும்பி வந்து கொண்டிருங்தார். மறுநாள் வழியில் ஜப்பானியர் அந்த சயிலுக்கே வேட்டு வைத்து அவரைத் தொஃலத்து விட்டனர். சாங் த்ளோ-வின் லுடைய குமாரசான தளகர்த்தர் சாங் வியூ-வியாங் என்பவர் சியாங் கே-ஷேக்கிடம் விசுவாசமுள்ளவரா யிருந்ததர்ல் மஞ்சூரியாவின் பாதுகாப்பு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1925 முதல் 1927 வரை சீன தேசிய இயக்கத்தை எதிர்த்துவங்த வெளி நாடுகளில் ஜப்பானே கடைசிவரை விட்டுக் கொடுக்காது என்பது தெளிவாயிற்று. சீனவின் ஒரே