பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சியாங் கே-வேடிக் கடன் தொகைகள் வாங்கிச் சேனேகள் பலப்படுத்தப் பட்டன. திறமையுள்ள ஜெர்மன் கிபுணர்கள் அவை களுக்குப் பயிற்சி கொடுத்து வங்தார்கள். கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் தொழில்களும் வர்த்தகமும் வளர் வதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டது. தேசீயப் பொருளாதாரக் கவுன் சில் ஒன் : அமைக்கப்பட்டது. விவசாயத்தில் அடிப் ட்டையான பெரிய மாறுதல்கள் கிறைவேருவிட் டாலும், விவசாயிகளுக்குக் கடன் முதலிய வசதிகள் கிடைத்ததால் அவர்கள் கிலே சற்று மேம்பட்டிருந்தது. சுகாதார சம்பந்தமாகச் சர்வதேச சங்கத்தின் நிபுணர் களுடைய ஆலோசனேயின் பேரில் மூன்று வருஷத் திட்டம் ஒன்று தயாரிக்கப் பெற்றது. வைத்திய வசதிகளும் சுகாதார வசதிகளும் விஸ்கரிக்கப்பட்டன. தொழில் கி.புனாகளும் விஞ்ஞான கி.புணர்களும் தேசம் எங்கும் ஸ்தாபனங்கள் அமைத்து வேலே , செய்து வந்தார்கள். இவர்களில் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் பலர் இருந்தனர். தேசம் முழுதும் கல்வியைப் பரப்புவதற்காக விசேஷச் சட்டங்கள் இயற்கப்பட்டன. மேற்கொண்டு சில வருஷங்கள் அமைதியாக இருக்கும்படி விடப்பட் டிருந்தால், சீன பல துறைகளிலும் முன்னேறி, உல க்த்து வல்லரசுகளோடு முன்னணிக்கு வந்திருக்கும். உள் காட்டுக் குழப்பங்களும், ஜப்பானின் ஏகாதி பத்திய வெறியும் அதற்குச் சாக்தியே இல்லாமற். செய்துவிட்டன. சிணுவின் ஒற்றுமைக்காகச் சியாங் சாத்தியமான சகல துறைகளிலும் உழைத்து வந்தார். ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தவறு செய்து விட்டார். ஜப்பானே எதிர்ப்பதில் தலைமை வகித்து வெற்றிகரமாகப் போராடக் கூடிய சீனக் கம்யூனிஸ்டுகளேயும, அவர்களுடைய செஞ்சேனே