பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிறைப்பட்டார் 203 செய்து முடித்திருந்தார். கலகக்காரர்கள் வேகமாக மாடிப் படிகளில் ஏறிப் பல அறைகளே த் தாண்டிச் சேனபதியின் அறைக்குச் சென்றனர். முன்னணியில் ஸன் மிங்-சியூ சென்ருன். அறையில் சேனபதியைக் காணவில்லை! அவர், ஒரு வேலைக்காரனேக் கூட அழைத்துக்கொண்டு, இருளோடு இருளாகப் பின் புறமாக வெளியேறி விட்டார். அங்கிருந்து மதில் சுவரில் எறி மறு புறம் குதித்துத் தப்பித்துக் கொண்டார். மதிலின் அருகே பெரிய பள்ளம் இருந்ததால் கீழே குதித்ததில் அவருக்கு மிகுந்த வலி Arற்பட்டது. சிறிது நேரம் எழுந்திருக்க முடியாமல் அப்படியே கிடங்தார். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, பக்கத்திலிருந்த ஒரு குன்றை கோக்கி கடந்து சென்ருர். குன்றில் வெகு துரத்திற்கு அப்பால் ஒரு குகையில் புகுந்து பதுங்கிக்கொண்டார். வாலிப வீரன் எலன், காலுபுறமும் தேடிவிட்டு, அவரைக் காணுமை யால் அந்த மலேக்கே வந்துவிட்டான். அவனுடன் சில சிப்பாய்களும் வந்தனர். கடைசியில் சேனபதியின் வேலைக்காரனேக் கண்டு, அவரும் பக்கத்தில் எங்கோ ஒளிந்திருக்கவேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். வன் சியாங் இருங்த கு:ைக அருகிலேயே வந்துவிட்டான். சியாங் 'சவுன் மட்டும் அணிந்திருந்தார். காவில் செருப் பில்லே. முள்ளிலும் கல்லிலும் ஒடியதால் பாதங்களி விருந்து உதிரம் வடிங்துகொண்டிருந்தது. ஸன் அவரைக் கண்டதும் சேன பதிக்குரிய மரியாதை யுடன், வெய் யுவான் சாங் t என்று கூறி வணங்கின்ை. சியாங் தம் முடிவு காலம் நெருங்கி விட்டதோ என்று சந்தேகித்துக் கொண்டிருந்தார். 'நீங்கள் என் தோழர்களாக இருந்தால், என்னே இப்பொழுகே சுட்டுத் தள்ளி, எல்லாவற்றையும்