பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சியாங் கே-வேடிக் முடித்துவிடுங்கள் !' என்று அவர் கடுரமாகக் கூறினர். 'காங்கள் சுட மாட்டோம் ! ஜப்பானுக்கு எதிராக நம் தேசத்தைத் தலைமை வகித்து நடத்தவே தங்களே வேண்டுகிருேம். அப்பொழுது எங்கள் சேனபதி என்று தங்களைப் போற்றுவதில் காங்களே முன்னணியில் கிற்போம்!” என்ருன் ஸன். பிறகு, சாங் ஸியூ-லியாங் கைப் பார்க்கவேண்டும் என்று சேனபதி விரும்பினர். அவர் ஊருக்குள் இருங்ததால் அங்கேயே செல்லவேண்டும் என்று ஸன் சான்னன். கால்கள் சோர்ந்து, உடல் தளர்ந்து, பனியில் விறைத்துக் கொண்டிருந்த சேனபதியால் மேற்கொண்டு நடக்க முடியவில்லே. அவரை மலையிலிருங்து இறக்குவதற்கு ஒரு நல்ல வாகனம் வேண்டியிருந்தது. ஸன் உடனே சேபைதி அருகில் சென்று மண்டியிட்டு, தன்னுடைய விசாலமான முதுகில் எழுங்தருளும்படி அவரை வேண்டிக் கொண்டான். அவர், சிறிது நேரம் தயங்கி யோசித்து விட்டு, அவன் முதுகில் ஏறிக்கொண்டார். ஸன் சீனவின் தவப்புதல்வரைச் சுமங்து கொண்டு அடிவாரத்தை அடைந்தான். சேனபதி நகருக்குள் மிகவும் பங்தோபஸ்தான ஓரிடத்தில் வைக்கப்பட்டார். ஊரின் கிலேமை மோசமாக இருந்தது. எந்த நேரத்திலும் படைகள் கலகம் செய்து அவரை எதிர்த்துக் கிளம்பிவிடக் கூடும். எங்கும் துவேஷம் நிறைந்திருந்தது. சேை பதியை அவருடைய படைகளின் கையிலிருந்து காப்பதே பெரிய காரியமாக இருந்தது. சாங் ஸியூலியாங் எல்லா விஷயங்களையும் தாமே கவனித்து, சேனபதியைத் தம் சொந்தப் பாதுகாப்பிலேயே வைத்துக்கொண்டார். சீனுவின் லட்சக்கணக்கான படைகளின் அதிபதி, அன்று கண்பகலில் அந்த