பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23S சியாங் கே-வேடிக் பற்றிச் சிந்திக்கத் துண்டும் முறையில் அடிக்கடி எழுதி வருகிருர். அவருடைய கருத்து வருமாறு: 'சீளு ஆசியாவின் கனவான். இங்தியா ஆசியா வின் சித்த புருஷன், ஜப்பான் ஆசியாவின் யுத்த வீரன்...... “ரஷ்யா, சீன, இங்தியா இம்மூன்றும் எகமாக ஐக்கியப்படுவது முடியாத காரியமில்லே. இது கடப் பதும் கடக்காததும் மேற்குப் பகுதியிலுள்ள ஜன காயகங்களைப் பொறுத்திருக்கிறது. ஆனல் ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. யுத்தத் திற்குப் பின் சீனுவும் இந்தியாவும் பெரிய தொழிற் சாலைகளின் மூலம் தொழில்களை வளர்க்கவும், சேனை களே நவீன யந்திர சாதனங்களுடன் புதுப்பித்து அமைக்கவும் ஆரம்பிக்கும். வெளிநாட்டு காணய மாற்றையும், வெளி வர்த்தகத்தையும் கண்டிப்பான ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, வெளியார்க . வளிடம் கடன் வாங்காமலே, ரஷ்யா இவைகளைச் செய்து வங்திருக்கிறது. அதுவே வழிகாட்டியாக நிற்கும். சீனுவும் இங்தியாவும் தொழில்களையும் சேனைகளையும் நவீன மயமாக்குவதற்கு ரஷ்யா மாதிரியாக விளங்குவதோடு உபகரணங்களையும் அளிக்கும். இந்த யுத்தத்தில், இங்கிலாங்தையும் அமெரிக்காவையும் காட்டிலும் ரஷ்யாவே சீனவுக்கு அதிக வசதிகளுடன் அதிகக் கடன்களைக் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. சீளுவைத் தொழில் மய மாக்கவும், அதற்கு வேண்டிய டாங்கிகளையும் விமா னங்களையும் தயாரிக்கவும் ரஷ்யா உதவி செய்யும். ஐந்து வருஷத் திட்டங்கள் என்ற பெயரால் பல திட்டங்கள் தயாரித்து, அவைகளை ஷயாவில் கடத்தியதைப் போலவே வேகமாக கிறை வேற்றி, இந்தியாவையும் சீனவையும் பதி அனந்து வருஷங்களில் மாற்றி அமைத்துவிடக் கூடும் என்று பல வகையாலும் கம்பலாம். அமெரிக்காவும்