பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 243 உழக்கு, உதைத்தது பல்லுப்போக உடும்பு வேண் டாம், கையை விட்டாற் போதும் ' என்ற நிலைமைக்கு ஜப்பானியர் வந்துவிட்டார்கள். சீனுவின் எதிர்ப்பை அவர்கள் கிரந்தரமாகச் சமாளித்துக்கொண் டிருக்க முடியவில்லை. எதிர்ப்பு என்ருல் சாதாரண எதிர்ப்பா ? சீனக் குழங்தைகள் கூட எதிரிகளின் கடமாட்டத்தைத் துப்பறிந்து சொல்லி வங்தன பட்டிக் காட்டுப் பெண்கள் கூட, சாமர்த்தியமாக கடந்துகொண்டு, ஜப்பானியரைப் பிடித்துக்கொடுத்து வந்தனர். அநேக மாகாணங்களில், தாய்மார்களும் மாமியார் களுமான கிழவிகள், ஜப்பானியப் படை வீரர்கள் வந்து ஹிம்சிக்கும் பொழுது, கோடரிகளாலும், கசாப்பு வெட்டும் கத்திகளாலும் அவர்களுடைய தலைகளை வெட்டி உருட்டி விட்டார்களாம். ஜப்பானியரிடம் அநுதாபமுள்ள கணவர்களேச் சீன ஸ்திரீகள் விவாக ரத்துச் செய்து விலக்கி விட்டார்களாம். ஜப்பானியக் கொடியைக் கண்டால் பெண்டுகள் கூட்டமாகக் கூடிக் களிமண்ணையும் கட்டிகளேயும் எறிந்து அதைத் தொலைத்து விடுவது வழக்கம். இத்தகைய சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் கடந்ததைப்பற்றி பூரீமதி சியாங் கே-வுேக் ஒரு நூல் எழுதியிருக்கிருர். ஸ்திரிகள் குழந்தைகளின் கிலே இதுவானல், ஆடவர்கள் படைவீரர்களைப்பற்றிக் கேட்கவேண்டியதே இல்லை. சீன தேசிய ஐக்கிய முன்னணியைப்பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்த அணியிலுள்ள முக்கியமான கட்சிகள் இரண்டு: ஒன்று கோமின் டாங், மற்றது கம்யூனிஸ்ட் கட்சி. ஆதியில் இவை ஒன்ருகச் சேர்ந்து உழைத்து வந்தன. இடையில் பத்து வருஷ காலம் ஒன்றையொன்று வதைத்துப் போர் செய்து கொண்டிருந்தன. இதுவும் ஒரு விதத்தில் கன்மையாக முடிந்தது. பின்னல் ஜப்பா