பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 245 சிறந்த கலேவர்களில் ஒருவர் என்றும் இவர் புகழப் படுகிருர், சூ டே என்பவர் 8,60,000 சே ைவீரருள்ள கம்யூனிஸ்ட் படையான செஞ்சேனையின் சேபைகி. இவர் யுன்னன் மாகாணத்தவர். இவர் கோமின்டாங் ராணுவத்தில் நெடுநாள் அநுபவம் பெற்றவர். ஐரோப்பாவில் யாத்திரை செய்து அங்குள்ள விஷயங்களே கேரில் அறிந்திருக்கிருர். கியாங்ளி மாகாணத்திலிருந்து செஞ்சேனையை 7,000 மைல் செலுத்தி, வடமேற்கில் கொண்டு வந்து சேர்த்த வீரர் இவரே. எத்தனையோ முனைகளில் இவர் கோமின்டாங் படைகளே எதிர்த்துப் போரிட்டிருக் 'கிருர், எளிமையான வாழ்க்கையும், ஜனநாயக உணர்ச்சியும் கொண்டுள்ள இந்தச் சேனபதியிடம் கம்யூனிஸ்ட் படை வீரர்கள் அக்தரங்க விசுவாசமும் பூர்ண நம்பிக்கையும் கொண்டிருக்கின்றனர். செள யென்-லே என்ற தலைவரும் குறிப்பிடத் தக்க புகழ் வாய்ந்தவர். சேனபதி சியாங் சிறைப் பட்டிருந்தபொழுது இவர் நேரில் போய்ச் சந்தித்த விஷயம் முன்ல்ை குறிப்பிடப் பட்டிருக்கிறது. பரம் பரையாகக் கல்விமான்களாக இருந்த பெருங் குடியில் பிறந்தவர் இவர். இலக்கியத் துறையில் பெரும் புகழ் பெறத்திக்க ஆசிரியராகப் போயிருக்க வேண்டிய இவர், புரட்சி வெள்ளத்தில் இழுக்கப்பட்டு, அபூர்வமான தொண்டு செய்து வந்திருக்கிரு.ர். 1935-ல் ஷாங்காயில் சியாங் கே-ஷேக் ஜயம் பெற்ற தற்கு மூலகாரணம் இவருடைய உழைப்புத்தான் என்பதை முன்னுல் குறிப்பிட் டிருக்கிருேம். பார்வைக்கு இவர் பிரமாதமானவராகத் தெரியாதாம். பார்த்தவுடன் கவர்ச்சி செய்யக்கூடியவர்கள் முதலில் சொல்லப்பட்ட இரு தலைவர்களுமே. இவர் ஆழ்ந்த சிங்கனேயுள்ளவர், தடபுடல் எதுவும் இல்லாமல் கருமத்தில் கண்ணுயிருப்பவர்.