பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 51 கொண்டது. நிபந்தனைகளில் சிலவற்றைச் சீன ஏற்க மறுத்து, சிலவற்றையே ஏற்றுக்கொண்டது. 1917-18-இல் ஜப்பான் தன்னிடமிருந்து சீன ஏராளமான பணத்தைக் கடனுக வாங்கவேண்டு மென்று வற்புறுத்தி, ஸோவியத் ரஷ்யாவை அடக்குவ . தாகப் பாவனே செய்துகொண்டு, மஞ்சூரியாவையும் உள் மங்கோலியாவையும் தன் அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. சீனுவும் ஒரு 'கேச தேச'மா யிருந்தும், யுத்த முடிவில் எல்லோரும் அதை அதேர் கதியாகக் கைவிட்டு விட்டனர். வெர்ஸேல்ஸ் சமாதான மகாநாட்டில், ஜப்பான் சீனு வில் பெற் றிருந்த ஆதிக்க அதிகாரங்கள் நிராகரிக்கப்படாமல், அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன. வல்லரசுகள் முன்னதாகவே ஜப்பானுக்கு அநுகூலமாக அக்தரங்க உடன்படிக்கைகள் செய்துகொண் டிருந்ததால், சீன வின் வேண்டுகோள் கியாகரிக்கப்பட்டது. மகா நாட்டில் சீன வின் பிரதிநிதிகள் மிக கன் ருக வாதாடியும் பயனில்லாமற் போயிற்று. சீனுவில் மூலை முடுக்குகளிலெல்லாம் தேசிய எழுச்சி ஏற்படு/ வதற்கு இந்த அவமானம் மிக்க உதவியாயிருந்தது./ 1931-இல் வல்லரசுகள் தேசிய விழிப்படைங்த சீனுவுடன் தங்கள் சம்பந்தங்கள மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தன. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஒன்பது வல்லரசு களின் மகாகாடு கடந்தது. அமெரிக்கா (ஐக்கிய மாகாணம்), பெல்ஜியம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஹாலந்து, போர்ச்சுகல், சீன ஆகிய ஒன்பது காடுகளின் பிரதி கிதிகளும் கூடி விவாதித்து, 'ஒன்பது வல்லரசுகளின் உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். பின் ல்ை வேறு சில நாடுகளும் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. ஜெர்மனி முதலில் அதில் கையெழுத்