பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சியாங் கே-வேடிக் இறங்க வேண்டும் என்று ராணுவத்தார் துடித்துக் கொண்டிருந்தனர். உடனே ஹோமா குசி என்ற பிரதம மந்திரி கொலை செய்யப்பட்டார். இவர் ராணுவ வகுப்பைச் சேர்ந்தவரல்லர். இங்தக் கொலே முடிந்ததும், ஜப்பானிய ராணுவம் மஞ்சூரியாவின் மேல் படையெடுத்துப் பாய்ங்தது. 1923-இல் டோக்கியோவில் ராணுவத்தார் கலகம் செய்து எல்லா மந்திரிகளையுமே கொலை செய்துவிட்டார்கள். இத் தகைய கொலைகளால், அரசாங்கத்தின் தன்மையைச் சர்வாதிகாரமாக மாற்றி, ஜனங்களேயும் உள் காட்டில் பெருகி வந்த தொழிலாளரையும் கலகம் செய்யாமல் அடக்கி வைத்து, ஜனநாயக உணர்ச்சி பரவாமல் தடுத்து, வெளி வல்லரசுகளையும் சீன போன்ற பக் கத்து நாடுகளேயும் எதிர்த்துப் போரிடவேண்டிய வலிமையைப் பெறுவதற்கு வழி தேடப்பட்டது. இடையில் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் ஹிட் லரும் முஸோலினியும் பரீட்சை பார்த்து வந்த பாஸிஸ்ட் தத்துவங்களையும் ஜப்பான் ஊன்றிப் படித்து ஏற்றுக்கொண்டது. 1983-இலிருந்து ஜப்பான் தீவிர பாஸிஸ் மயமாகி வந்தது. பொது ஜனங்களும் தொழிலாளரும் சங்கங்களின் மூலம் வளர்ந்து வலிமை பெற்றுவிடக் கூடாது ; அதிகாரம் பிரபுக்களின் வர்க்கத்தை விட்டு வெளியே போய் விடக் கூடாது ; விரைவில் ஜப்பானும் பெரிய ஏகாதி பத்தியத்தைப் பெற்றுவிட வேண்டும் - இவையே ஜப்பானின் லட்சியங்களாயின. பெரிய ஏகாதிபத்தியம் அமைப்பதற்கு வாய்ப் பாகப் பக்கத்தில் எத்தனையோ நாடுகள் இருந்தன. னேவிடமிருந்து கொரியாவையும் மஞ்சூரியாவையும் பிடுங்கிக் கொண்டது போல், இன்னும் பல பகுதி களையும் பறித்துக் கொள்ளலாம். அத்துடன் சீன வையே அடிமைப்படுத்தித் தன் கைப் பதுமையாக வைத்துக் கொள்ளலாம். சீன வழியாக வேறு காடு