பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சியாங் கே-வேடிக் செய்வதைச் சகித்துக் கொண்டு ஜப்பானுக்கு யுத்த தளவாடங்ளே அனுப்பித் திருப்தி செய்ய முயன்றன. ஜெர்மனியும், ஜப்பானும் விரும்பத் தகாத நாடுகளாயினும், அவை ஸோவியத் ரஷ்யாவின் பொது உடைமைப் பூதத்தை வதைத்து உலகத்தை ரட்சிக்கும் என்று அவைகள் கம்பிக்கொண்டிருந்தன. F. சீன, உதவிக்கு யாருமில்லாமல், தன் ைங் தனியே கிற்க கேர்ங்தது. அது யுத்தத்திற்குத் தயாராகவே இல்லை. உள் காட்டுக் கலகங்களை அடக்கி அப்பொழுது தான் அரசாங்கம் முறையாக வேலை செய்ய ஆரம்பித் திருந்தது. ஆயுதங்கள் இல்லாமல், தளவாட உற்பத்தி இல்லாமல், கப்பற் படை இல்லாமல், தக்க பயிற்சி பெற்ற படைகள் இல்லாமல், விமானங்கள், டாங்கிகள், கவசம் பூண்ட கார்கள் முதலிய புதிய யங் திர சாதனங்கள் ஒன்றும் இல்லாமல், மக்களுக் குள் ஒற்றுமையும் இல்லாமல், சீன திண்டாடிக் கொண்டிருந்ததால் அது சில வாரங்களிலேயே சரணு கதி அடைந்துவிடும் என்று ஜப்பான் கருதியது. ஆல்ை, சீனு பணியாமல் நிமிர்ந்து கின்று எதிர்க்க ஆரம்பித்தது. சீனுவுக்கும் ஜப்பானுக்கும் போராட்டம் இன்று நேற்று ஏற்பட்டதன்று. 1,300 வருஷங்களாகவே அவைகளுக்குள் தகராறு உண்டு ; போர்களும் நடந் திருக்கின்றன. ஆல்ை கடைசியாக நேர்ந்துள்ள இந்தப் போர் ஏதோ இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட சண்டையாகக் கருதக் கூடியதில்லை. இது உல்க மகா யுத்தத்தின் ஒரு பகுதியாகும். ஜனநாயகத்தை கிலே நிறுத்தச் சீன புரியும் போர் இது. வருஷ்ங்தோறும் சீைைவத் துண்டு துண்டாக வெட்டிவந்த வல்லரசு களின் கொடுமைகளை யெல்லாம் ஒரேயடியாக ஒழித்துத் தொலைப்பதற்காக கடக்கும் தேசியப் போர் இது. இந்தப் போருக்கு முன் ல்ை, சீனத் துறை