பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 251


பக்கம்: 485 - 86

"கி.பி.1799 ஏப்ரலில், மே திங்களில் முதுகுளத்துர் பகுதியில் நடைபெற்ற கிளர்ச்சிகளின் காரணமாக மயிலப்பன் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் சிறையில் இருந்து தப்பி சிவகங்கைக்கு வந்து அடைக்கலமாகிறார்."

பக்கம்: 486

"அதன்பின் மயிலப்பன் தனிமைச் சிறையில் உள்ள சேதுபதியைச் சென்று சந்தித்துப் பேசுகிறார். தன்னைப் பிடிக்க சின்னப்பாண்டியரை ஆங்கிலேயர் பிடிக்க கோரியும் பிடித்துக் கொடுக்கிறது. ஆகியவற்றை மயிலப்பன் சேதுபதியிடம் தெரிவிக்க, தாம் மருது பாண்டியர்களை தவறாகப் புரிந்து கொண்டதை எண்ணி சேதுபதி வருந்தினார்."