இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1760 | கொடிமங்கலம் (மங்கலம் வட்டம்) | திருவாடுதுறை மடம் |
1761 | கருங்காலக்குடி தவத்தார் ஏந்தல் | சிருங்கேரி சாரதா தேவி மடம் |
அயினி செட்டி ஏந்தல் (திருவாடனை வட்டம்) | பெரிய தம்பி ஜீவிதம் | |
கொல்லன்வயல் (அமராவதி வட்டம்) | தர்மசாசனம் | |
மேலக்நெட்டுர் சிறுதேட்டு | சதுரகிரி குளந்தை ஆனந்த பாண்டார மடம் | |
1763 | வல்லக்குளம் (எமனேஸ்வரம் வட்டம்) | காசியில் பெரிய உடையத் தேவர் மடம் கட்டி, மகேசுவர பூஜை, அன்னதானம் நடத்த திருப்பனந்தாள் மடம் |
பிராமணக்குறிச்சி, சாத்தனேந்தல் (எமனேஸ்வரம் வட்டம்) | திருவாடுதுறை மடம் | |
1764 | கொச்சக்குடி (அமராவதி வட்டம்) | வைத்தியநாத சாஸ்திரி, ஊழியமாணியம் |
வெள்ளிப்பட்டி | மன்னார்குடி பரசுராம ஐயர், தர்மசாசனம் | |
அம்பலத்தாடி (திருப்புவனம் வட்டம்) | சர்வோத்தம் ஐயர், வெங்கட கிரிஷ்ண அவதானி, தர்மசாசனம் | |
அரியாளி (எமனேஸ்வரம் வட்டம்) | மடப்புரம் கோயில் | |
1769 | கொடிமங்கலம் நாகமுகுந்தன்குடி | திருவாடுதுறை பண்டார சன்னிதி மடம், மகேசுவர பூஜைக்கு |
1771 | அழகர்குடி (திருப்புத்தூர் வட்டம்) | அக்கிரஹார தர்மம் |
1771 | குருசேத்திர ஏந்தல் (திருப்புத்துார் வட்டம்) | ராஜகோபால ஐயங்கார், தர்மாசனம் |
பளிளிவாசல்
1770 | குழியூர் (சாக்கை வட்டம்) | முகைசீன் ஆண்டவர் பள்ளி வாசல் |
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில செப்பேடுகளின் உண்மைநகல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.