பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த்ருவகத்தையார் இல்ம்பகம் எசு.

  • *

பின்பு, தத்தை கோழிவாயிலாக யாழொன்றைக் சீவக. பம் கொடுத்தாள். அவன் அதன்கண் குற்றம் காட்டி, ஞன்; இவ்வாறே பல யாழ்கள் தாப்ப்ட்டன; அவனல் அவை குற்றமுடையவை என காட்டப்பட்டன. முடிவில் நல்ல யாழொன்றை கல்கினுள் தத்தை ; அதனிடையும் குற்றி, முண்டென்க் காட்டுவான், சீவகன் அதனையுடைத்து, அத் னுள் மயிர் இருத்தலைக் காட்டினன். இறுதியாக அவன் தன் தம்பி கவுலன் வைத்திருந்த காம்பு கொண்டு யாழைத் திருக்கி இசைக்கலுற்ருன். • . . . . . . . . . . . "too ... - ...... } - சீவகன் பாட்டு கன்னி நாகம் கலங்க மலங்கி மின்னும் இரங்கு மழையென் கோயான் ; மின்னு மழையின் மெலியும் அரிவை பொன்ண்ை பொருத முலயென் கோயான் : கண்க கருவி வானம் கான்ற புயலின் “ . . . . . அருவி யரற்று மலேயென் கோயான் ; அருவி யரற்று மலே கண் டழுங்கும் மருவார் சாயல் மனமென் கோயான், க.அடு. வான மீனின் அரும்பி மலர்ந்து கானம் பூத்த காரென் கோயான் ;. கானம் பூத்த கார்கண் டழுங்கும் தேனர் கோதை பரிக்தென் கோயான். يوم وايي 5#&۔ களசு. கன்னி காகம் - கன்னியாகிய நாகம். மலங்கி . மயங்கி, மழை மின்னும் - மழை மேகம் மின்னம்ேகும் : இரங்கும் . முழங்கும். பொன்காண் . பொற்கச்சு. மின்னு மழையின் மின்னலோடு கூடிய, மழையால். மெலியும்,- மெலிவாள். - இதுமுதல் மூன்றும், கூதிர்ப்பருவங் குறித்துப் பிரியக்கருதிய தல்ை வனத் தோழி செலவழுங்குவித்தல். - கஅo. கருவி வானம் - ஒருங்கு தொக்க மேகங்கள். கான்ற புயல் . பெய்த மழை. அருவியாற்றும் - அருவிகள் முழங்கும். மருவார் சாயல் மனம் அழுங்கும் . மருவுதல் கிறைந்த சாயலேயுடைய தலைவி மனமழுங்கு Eils Es”. - - க.அ.க. வான மீனின் - வானத்து மீன்களைப்போல. கார் - கார்வா வால். கானம் - காட்டிடத்தே பூக்கள். பூத்த - பூத்துள்ளன. தேளுர் கோதை - தேன் சொரியும் பூவாலாகிய மாலைபோல்வாள், பரிந்து . வருங்கி. அழுங்கும் . வருந்துவள்,