பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஉ சிவகசிந்தாமணி - சுருக்கம் தோழியர் திரை வீழ்த்தல் கோதையும் தோடு மின்னக் குண்டலம் திருவில் வீச மாதரம் பாவை காணி மழைமினின் ஒசிந்து விற்பக் காதலர் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னுளே ஏதமொன் றின்றிப் பூம்பட்டு - . எந்திர வெழினி வீழ்த்தார். است رایج مخ கட்டியங்காரன் பொருமையுற்று அரசகுமரர்க்கு உரைத்தல் - வடதிசைக் குன்ற மன்ன வான்குலம் மாசு செய்திர் விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்திர்; வடுவுரை யென்று மாயும் வாளமர் அஞ்சி னிரேல் முடிதுறங் தளியிர் போகி முனிவனம் புகுமின் என்ருன்.க.அக திருமக ளிவளேச் சேர்ந்தான் தெண் திரை யாடை வேலி இருகில மகட்கும் செம்பொன் கேமிக்கும் இறைவ னுகும் ; செருகிலத் திவனே வென் மீர் ! திருவினுக் குரியீர் என்ருன் : கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் காரன் அன்றே. ககo க.அ. அ. தோட்டின் ஒளி கோதையிலே விளங்குதலால், கோதை யும் தோடும் மின்ன என்ருர், திரு வில் - அழகிய ஒளி. மாதரம்பாவை. மாதராகிய பாவைபோலும் காந்தருவதத்தை. மழை மின்னின் - முகி லிடத்தே தோன்றும் மின்னலைப்போல, ஒசிந்துகிம்ப - நுடங்கி நிற்க. ஏதம் ஒன்று இன்றி - இறந்துபடுவது இன்றி. எந்திர எழினி . எந்திரத் தால் வீழும் திரை. - க.அ.க. வடதிசைக் குன்றமன்ன வான் குலம் - வடதிசைக் 56TಐT தாகிய மேருமலைபோல் கிலேகுலையாத பெரிய அரசகுலம். அரசன் மகளே வணிகன் கொண்டான் என்ற குற்றம். விடுகதிர்ப் பருதி - மிக்க ஒளிவிடும் கதிர்களையுடைய ஞாயிறு. வடுவுரை இகழ்ச்சி பயந்த சொல். அளியிர். அளிக்கத் தக்கிர் : விளி. முனி வனம் புகுயின் - முனிகளாய்க் காட்டிலே சென்று வாழ்மின், ககo. திரு . கண்டார் விரும்பும் அழகு. தென்திரை ஆடை வேலி. தெளிந்த அலேகளையுடைய கடலேச் சூழவுடைய கேமி கேமிமால் வரை , (சக்கரவாள மலே). செரு நிலத்து - போர்க்களத்தில். திருவினுக்கு . திருமகளாகிய இக் காங் தருவதத்தைக்கு. கருமனம் - கொடிய மனம், கச்சு வெஞ்சொல் . கஞ்சாகிய கொடுஞ்சொல்.