பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதத்தையார் இலம்பகம் அங். துகேட்டுச் சினம் மூண்ட அரசர்கள் தத்தம் பெருஞ்ف சேனையுடன் சீவகளுேடு பொருதம் கெழுந்தனர். இதனை முன்னரே எண்ணிச் சீவ்கன் தோழர் பலரும் வங்கிருந் வருள் பதுமுகன் என்பான் அரசர்கட்குச் சில ہے . .a Tiت . சொல்லலுற்றன். - பதுமுகன் நெடுமொழி இசையினில் இவட்குத் தோற்ரும் யானேயால் வேறும் என்னின் இசைவதொன் றன்று: கண்டீர்; இகனையான் இரந்து சொன்னேன்; வசையுடைத் தரசர்க் கெல்லாம் : வழிமுறை வந்த வாறே திசைமுகம் படர்க வல்லே : தீத்தொட்டால் சுடுவ தன்றே.ககூக மத்திரிப் புடைய காகம் வாய்வழி கடாத்த தாகி உத்தமப் பிடிக்கண் கின்ருல் உடற்றுதல் களபக் காமோ ? பத்தினிப் பாவை கம்பி சீவகன் பால ளானல், - அத்திறம் கருதியூக்கல் அரசிர்காள்! நுங்கட் காமோ? கக.உ இச் சொற்களைக் கேட்டும் அடங்காத அாசர் கான கன்கு சூழ்ந்துகொண்டது ; அதுகண்ட சீவகன் காந்தருவ தத்தையைத் தேற்றி அவள் தோழியுடன் இருத்திவிட்டு அவளுக்குக் காவலாகப் பதுமுகனே கிறுத்தினன். எனப் புத்திசேனன் முதலிய தோழரும், கபுல விபுலர் என்ற தம்பி மாரும் தன்ளுேடு வாச் சீவகன் போர்க்களம் புகுந்தான். அரசர்கள் சீவகனை எள்ளுதல் வாணிக மொன்றும் தேற்ருய் முதலொடும் கேடு வந்தால், ஊணிகங் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கின் கெஞ்சத்து க.க.க. தோற்ரும் - தோற்ற காம். யானேயால் வேறும் . இசைக் குத் தோற்கும் யானையால் வெல்லுவோம். என்னின் என்று கருதின், வசை - பிறர்க்கு உரியவளாகிய இவரே இனி விேர் விரும்புவதாகிய குற்றம், வழிமுறை அடைவே. வல்லே படர்க . விரையச் சென்று சேர்க, ககஉ, மத்திரிப்பு - செற்றம். நாகம் - யானே. உத்தமப் பிடிக்கண். உயர்ந்த பிடியானைகட்கு இடையே. உடற்றுதல் - அதகனக் கெடுப்பது. களபக்கு - யானேக் கன்றிற்கு. அத் திறம் அவனைப் பெறுமாறு, கருதி பூக்கல் - கருதிப் போர் முயலுதல். ஆமோ - தகுமோ. அரசராதலின் இவகளப் பெறுதற்குரியி ராயினும் கலைகளானும் ஆண்மை முத்லியவற்ரு அனும் குறைபாடுடைமையின் பெறலfது என்ருன்." قة