பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு சீவகசிந்தாமணி சுருக்கம் - போர் முடிவு - குழையுடை முகத்தி ள்ைகண் கோணப்போர் செய்த மன்னர் மழையிடை மின்னின் நொய்தா மறைந்தனர் ; விஞ்சை வேந்தச் முழையிடைச் சிங்க மன்னன் மொய்யம ரேத்தி யார்த்தார் : விழவுடை வீதி மூதார் விருப்பொடு மலிந்த தன்றே. க.க.அ. பின்பு சீவகன் காந்தருவதத்தையை யழைத்துச். சென்று மனையகம்புக்கான்; தோழரும் தம்பியரும் உடன் போந்தனர்; பதுமுகன் புண்ணுற்ற தன் மார்பில் சீலையிட்டு எலி மயிர்ச் சட்டை யணிந்துகொண்டான். மனேக்கட் புகுந்த சீவகன், போர்ச் செயலால் பிறந்த பாவம் போக, பொன்னுல் உருவம் செய்து தானம் செய்தான். பின்பு கோயிற்குச் சென்று வழிபட்டு மனையடைந்தான். : சீவகன் தத்தையை மணத்தல் இன்னிய முழங்கி யார்ப்ப ஈண்டெரி திகழ வேதம் துன்னினர் பலாசிற் செய்த துடுப்பின்கெய் சொரிந்து வேட்ப, மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன் , வீர னேற்ருன்; முன்னுடி விளங்கு வெள்ளி முளைத்தெழ முருக னன்ன்ை. ககூக கலுறுவேகன் ஒலே விடுத்தல் சீவகன் தத்தையுடன் கூடி இனிகிருக்கும் நாளில் ஒரு நாள் அவளுடன் அவன் இளமரக்கா ஒன்றிற்குச் செல்ல, அங்கே ஒருவன் தோன்றி, சீவகன்பால் ஒலையொன்றை கசு அ. முகத்தினுள் கண் - முகத்தின யுடைய காக்தருவதத்தை பொருட்டாக, கோகனப் போர் . மாறுபாட்டையுடைய போர். மழை முகில், கொய்தா மறைக் களர் புகுந்தவிடங் தெரியாதவாறு மறைக் தனர். முழையிடைச் சிங்கம் - முமுைஞ் சில் வாழும் அரிமா. மொய்யமர் . நெருங்கிச் செய்யும் போர்த்திறம். முதுனர் . மூதாரிலுள்ளவர். விருப் பொடு - சிவகனேக் காணும் விருப்பத்துடன். ** ககக, இன் இயம் - இனிய மன இயங்கள். எரி திகழ - வேள் வித் தீ எரிய வேதம் துன்னினர் . வேக முணர்ந்த பார்ப்பனர். பலாசிம் செய்த துடுப்பு - பலாசக் கொம்பினுல் செய்த வேள்வித் துடுப்பு. மின் னியல் கவசம் . மீன் போல் ஒளிவிடும் கலம். சொரிந்தனன் - சீதத்தன் ர்ே வார்த்தான். i ரன் - சிவகன், முன்னுட கருதி. வெள்ளி - வெள்ளி யாகிய கேரீள், {.