பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తీ32. சீவகசிந்தாமணி - சுருக்கம் இருவர் தோழியரும் தனித்தனியே இருவர் சுண்ணத் தையும் எடுத்துக்கொண்டு, இவற்றுள் நல்லது ேெரிதல் வேண்டி ஆடவர் இருக்கும் சூழலுக்குச் சென்று காட்டுகின் றனர். அவர்கள் அத்துறையில் புலமை மிக்கவன் சீவ கனே ; அவன்பாற் காட்டுமின் என விடுக்க, அவனைச் சென் றடைகின்றனர். சீவகன் தேர்ந்து குணமாலை கண்ணம் நன்றென உரைத்தல் " சுண்ணம் நல்லன சூழ்ந்தறிங் தெங்களுக்கு அண்ணல் கூறடி யேம்குறை ' என்றலும், கண்ணிற் கண்டு, இவை நல்ல ; கருங்குழல் வண்ண மாலேயி னிர் 'எனக் கூறினன். 2. 35 3 சுரமஞ்சரியின் தோழி கூறல் * மற்றிம் மாநகர் மைந்தர்கள் யாவரும் உற்றும் காறியும் கண்டும் உணர்த்திவை பொற்ற சுண்ணம் எனப்புகழ்ங் தார்; நம்பி கற்ற தும்அவர் தங்களொ டேகொலோ. 2- or, shiஐய னேஅறி யும் என வந்தனம் பொய்ய தன்றிப் புலமை துணுக்கிங் கொய்தின் தேர்ந்துரை, நூற்கடல் ' என்றுதம் கையி ல்ைதொழு தார் கமழ் கோதையார். உகச உகஉ. சூழ்ச்து - ஆராய்ச்து. கூறு கூறுக. அடியேம் குறை . இதுவே அடிச்சிமார்களாகிய எமது வேண்டுகோள், கண்டு - கூர்ந்து கோக்கி. இவை கல்ல . (குனமாலேயி னுடைய) இச் சுண்ணம் கல்லன. வாம். மாலேயி னிர் - மாலேயினை யுடையீர். 2.க.க. உற்றும் மெய்யால் தொட்டும், 5ாறியும் - மணம் பார்த் தும், இவை (சுர மஞ்சரியினுடைய ) இச் சுண்ணத்தையே. பொற்ற சுண்ணம் - சிறந்த சுண்ணம், கம்பி . நம்பியாகிய .ே அவர்கங்களொடே கொலோ - அவர்களோடேயன்ருே, அவரின் வேறுபடுவ தென்ன என் பதாம், உகச. அறியும் வேறுபாட்டை ய விகுவன். ஐயன் - ஐயளுகிய சீவகன், என - என்று பிறர் சொல்லக் கேட்டு, பொய்யதன்றி. பொய் யாதாமல் மெய்யாமாறு. புலமை துணுக்கி அறிவைக் கூவி தாக்கி, கொய் இது-ே விரைவாக. நாற்கடல் - விளி. நாம் பொருள் பலவும் ரம்பிய .போன்றவனே, கோதையார் . கோகையணிந்த தோழியர் شيء