பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாகலயார் இலம்பகம் ക്ഠ?് வில்கி மிர்ந்தகின் விங்கெழில் தோள்.அவட்கு இன்ம ருங்து ; இவை வேண்டுவல் ' என்றதே. உசஅ சீவகன் தன் உடன்பாடு உரைத்தல் " பொற்குன் ருயினும், பூம்பழ னங்கள்கும் கெற்குன் ரும்பதி நேரினும் தன்னையான் கற்குன் றேந்திய தோளினே கண்ணுறி இச் சொற்குன் ரு ;புணர் கேன் :சொல்லு போ'என்ருன். கிளி ஓலே பெற்றுப் போதல் சேலை வென்ற கண் ணுட்கு இவை செப்பரிது; ஒலே யொன்றுஎழு திப்பணி நீ 'என, மாலை மார்பன் கொடுப்பத் தினேக்குரல் - ஒலே யோடுகொண் டோங்கிப் பறந்ததே. உடுo - கிளி நீங்கிய பின் சீவகன் தத்தையிருந்த பெருமனேக் குச் சென்று காண, அவள் பூம்புடவை யொன்ருல் தன் உச.அ. சொல் மருத்து - சொல்லாகிய மருந்து. குணமால் சொல் அம் சொல்லே மருக்தென்ருன். சீவகனும் வேட்கையுற்று மெலிந்திருக் கின்ரு தைலின். அமிர்ந்தது என் உரைத்துக்கொள் - பொருங்தியது எதுவோ அதனே உரைத்துக்கொள். என . என்று சீவகன் மொழியவே. வில் நிமிர்ந்த நின் விங்கு எழில் தோள் - வில் சுமந்துயர்ந்த பின்னுடைய பெரிய அழகிய தோளே. இவை வேண்டுவல் - சொல் வேண்டா ; இத் தோள்களையே அவட்கு வேண்டுமென வேண்டுவேன். உசக. பொற்குன்று குன்றளவாகிய பொன். பூம் பழனங்கள். பூக்கள் சிரம்பிய நீர் நிலைகள், கெல் குன் ரும் பதி . கெல் குன்றளவாகக் குவியுமாறு விளேயும் ஊர். கேரினும் தரவேண்டுமெனினும், கற்குன்று. எங்கிய தோள் இன . மல்பேர்ல் உயர்ந்த இரு தோள்கள். கண்ணு மீஇ . சேர்த்தி, புணர்கேன் . புணருவேன். சொல்குன்ரு . இச் சொற்கள் தவற மாட்டா. - - ' கி.முவி முன்னர்த் தற்புகழ் கிளவி, கிழவோன் வினவயின் உரிய வென்ய (தொல். கற்பு, 40) என்பதன் கருத்தால், சீவகன் தன் தோளைக் ' கற்குன்மேந்திய தோள் என்றது அமையும். உ0ே. சேலே வென்ற - சேல் மீனே ஒத்த, செப்பு அரிது கூறு கல் முடியாது. எழுதிப் பணி - எழுதித் தந்தருள்க. என - என்று கிளி கேட்கவே. தினக்குரல் ஒலயோடு - இனக்கதிரில் வைத்துச் சுருட்டித் கக்க ஒலயுடன், ஒங்கி - உயர்ந்து.