பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoகள் சீவக சிந்தாமணி - சுருக்கம் பையர வல்குலெம் பாவை துTதொடு - கையிலங் கெஃகிளுய் ! காண வந்ததே. உசடு சீவகன் வினவுதல் வெஞ்சின வேழ முண்ட வெள்ளிவின் வெறிய மாக கெஞ்சமும் கிறையும் லே நெடுங்களும் கவர்ந்த கள்வி அஞ்சனத் துவலே யாடி நடுங்கிளுள் கிலேமை யென்னே ? பைஞ்சிறைத் தத்தை 1 என்னப் பசுங்கிளி மொழியு மன்றே. குணமா?லயின் வேட்கைமிகுதியும் ஆற்ருமையும் சொல்லி, மேலும் அக் கிளி கூறல் * கன்னிய ருற்றகோய் கண்ண ர்ைக்கும்.அஃது இன்னதென் றுரையலர், நாணி தைலான் : மன்னும்யான் உணரலேன் ; மாதர் உற்றநோய் துன்னிங் அறிதியோ தோன்றல் 1’ என்றதே. உசள சிவகன் கூறுவது கேட்டுக் கிளி கூறல் சொல்ம ருங்துதத் தாய்! சொல்லும் சின்மனத்து என்அ மர்ந்தது உரைத்துக்கொள் கீ’ என, உசடு. மையலங்களிறு - மதம் பட்டு மயங்கிப் போக்த யானே. வண் புகழ் ஐயன் - வளவிய புகழ் படைத்த சீவகன், செவ்வி - காலம். வம் என - வருக என்று. பை அரவு அல்குல் - படத்தையுடைய பாம் பின் படம் போன்ற அல்குல், இலங்கு எஃகிகுய் - விளங்குகின்ற வேலை யுடையாய், - உசக. வேழமுண்ட . . . வெறியமாக - யானே க்தி யென்னும் கோயுற்ற விளாம்பழம் உள்ளகம் வெறுவிதாவதுபோல கெஞ்சம் சிறை , முதலியன இன்றி வெறுவிதாமாறு . நீலம் கருமை. பிறர் அறியாமல் கண்ணிகுல் கவர்ந்துகொண்டாளாதலின் கள்வி பென்ருன், யானே முன் குணமாக கடுங்கி நின்ற காலத்தில், அவள் கண் கலுழ்ந்து நீர் அரும்ப மெய் வியர்வை பொடிப்பக் கண்டது கினேவில் இருப்பதால், 'அஞ்சனத் துவலயாடி கடுங்கிள்ை என்ருன். பைஞ்சிறைத் தத்தை . பசிய சிறகுகாேயுடைய கிளியே. உசஎ உற்ற கோய் தாம் உற்ற காம கோயை. கண்ணணுர்க் கும் கண்போன்ற தோழியர்க்கும். இன்னது இத்தன்மைத்து. கானின் ஆதலால் . உயிரினும் சிறந்த காணம் தோன்றித் தடுப்பதல்ை. மன்னும் . மிகவும். அt . நெருங்கிச் சென்று. அறிதியோ அறிவாயோ, له امله