பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. பதுமையார் இலம்பகம் (பதுமையார் இலம்பகம் : சிவகன் பதுமையை மணந்து கொண்ட செய்தியைக் கடறும் இலம்பகம். இதன்கண், சீவகன் தேவனுடன் சில நாளிருந்து பின் பல நாடுகளையும் காண்டற்கு விரும்பி, அவன் காட்டிய நெறியைக் கடைப்பிடித்துப் பல்லவ தேயத்தையடைந்து அரச குமரனை உலோகபாலனைக் கண்ட தும், அவன் தங்கை பதுமையென்பாள் பூக் கொய்யுமிடத்து அரவு தீண்டப்பெற்று உயிர் சோர்ந்ததும், அரசன் மகள் விடங் தீர்த் தார்க்கு அவளை மணம் செய்து கொடுப்பேனெனத் தெரிவித்த தும், சீவகன் விடங் தீர்த்ததும், அவளே மணந்து சின்னுள் தங்கி யிருந்து, அவட்கு அறிவியாமலே நீங்கிச் சென்றதும், பதுமை தோழியொருத்தி தேற்றத் தேறியிருந்ததும், பிறவும் உரைக்கப்படு கின்றன.) சுதஞ்சணனுல் சிறை வீடு பெற்ற சீவகனது மன நிலை விலங்கிவில் லுமிழும் பூன்ை விழுச்சிறைப் பட்ட போழ்தும் அலங்கலங் தாரி னன்வங் - தருஞ்சிறை விடுத்த போழ்தும் புலம்பலும் மகிழ்வு நெஞ்சில் பொலிதலும் இன்றிப் பொன்னர்ந்து உலம்கலந் துயர்ந்த தோளான் ஊழ்வினே யென்று விட்டான். உகடு சுதஞ்சணன் சீவகனச் சுமந்துகொண்டு தன் மலைக்குக் கொண்டு சென்று, அாய ரோட்டி, மங்கலவணியணிந்து தின் ஆகடு. விலங்கி வில் உமிழும் பன் . ஒளி குறுக்திட்டு ஒளிரும் ஆன. あや விழுச்சிறை - க்ேகுதற்கரிய சிறை. சிவகன் முற்பிறவியில் அன்னத்தைச் சிறைசெய்த நிகழ்ச்சியை யுட்கொண்டு, இது விழுச்சிறை எனப்பட் டது என்பர். அலங்கலாகிய தாரின்ை. அம். அல்வழிக்கண் வங்தது. காரிஇன் சுதஞ்சணன், பொலிதலும் இன்றி தோன்றுதல் இன்றி. *லம் கலந்து - தூண் போன்று. என்று விட்டான் . என்றே கருதி மனத் தில் கொள்ளாகுயின்ை.