பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுக சீவக சிந்தாமணி - சுருக்கம் விருந்தோம்பல் வள்ளி யின்னமு தும்வரை வாழையின் தெள்ளு தீங்கனி யும்.சில தங்தபின் வெள்ள மாரிய ய்ைவிருங் தார்கென உள்ள மாட்சியி னுருவங் தோம்பினர். {Łóir fbi தாபதர் சீவகன அளக்கக் கருதுதல் பாங்கின் மாதவர், பான்மதி போன்றிவன் வீங்கு கல்வியன் , மெய்ப்பொருட் கேள்வியின் ஆங்கு நாமும் அளக்குவம் ” என்று தம் - , - ஒங்கு கட்டுரை ஒன்றிரண் டோதினர். க.சுச சீவகன் கூறுதல் ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான் : சையம் பூண்டு சமுத்திரம் ந்ேதுவான் உய்யு மேல்தொடர்ப் பாட்டின் இங்கு யாவையும் எய்தி னர்களும் உய்ப்பளன் ருேதின்ை. ங்கண்டு தாபதர் வினவல் ஏம கன்னெறி எம்நெறி ; அல்நெறி து.ாய்மை யில்கெறி : யாமும் துணிகுவம் ; காமன் தாதை நெறியின்கட் காளே ே - திமை யுண்டெனில் செப்பெனச் செப்பிளுன், நடசுகள் உக்க. வள்ளி இன்னமுது - வள்ளிக் கிழங்கு. தெள்ளிய - முதிரக் கனிங் த . வெள்ள மாரியனுய் - பெருர்ே பொழியும் மழைபோலப் பலர்க்கும் பயன்படுகின்றவனே. ஆர்க - உண்க. சு.ச. பாங்கு - கல்லிடம். பால்மதி . முழுமதி. வீங்கு விரிந்த, மெய்ப்பொருள் - தத்துவம். அளக்குவம் - அறிவின் திட்பத்தைக் காண் பேம். க. சுடு, சையம் பூண்டு - கல்லேக் கட்டிக்கொண்டு. தொடர்ப்பாட் டின் - காம நுகர்ச்சியாகிய கட்டுடன். யாவையும் - எல்லா நுகர்ச்சிகளே யும், ங் சுசு, ஏம கன்னெறி அழிவில் இன்பக்தரும் கல்வழி. அல் நெறி . யாம் கொண்டுள்ளதல்லாத நீ கூறிய நெறி. துணிகுவர் . தெளிந்துள் ளோம். காமன் காதை நெறியின்கண் . காமனுக்குத் தந்தையாகிய திரு மால் கூறிய இங் நெறியின்கண், செப்பு என கூறுக என்று கேட்க.