பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?–O - சீவக சிந்தாமணி - சுருக்கம்' காதலுண்டாக்கியதோடு, கட்டியங்காாற்குச் சீவகன்பால் செற்றம் நிகழ்விக்கிறது. வேட்டுவர் தலைவனைச் சீவகன் காண்பதும், அனங்கமாவீணே அலமந்து தெருள்வதும் சீவ. கன் வரலாற்றிற்கு நயம்பயக்கும் இயைபுடையவல்ல. சீவ கன் பதுமையாரை மணந்த கதைக்கு, ஆசிரியர் சிவ கனேக் கூத்தாாங்கத்தே கொண்டு கிறுத்தி, தேசிகப்பாவை யின் சிங்தையை நெகிழ்வித்து, அதுவாயிலாக, சிவகற்கும் உலோகபாலற்கும் தொடர்பு உண்டுபண்ணுகின்ருர், இன் மேல், சீவகன் பதுமையை மணத்தற்கு எது அமையாது போலும் ! அங்கமாலே சீவகன்பால் காதலுற்ருளை வலி கிற் பற்றிக் கூடினுன் கட்டியங்காான் என்றவர், தேசிகப் பாவை சீவகன்பாற் கொண்ட காதற்பெருக்கை, பதுமையை மணந்திருந்த ஞான்று காவிற்கூடிக் கரைகண்டு, சீவகன் மணி. முடி சூடி அாகிருந்த நாளில் அங்கமாலையின் தோழியாய்ப் போந்து அவனைக் கூடித் தணித்துக்கொள்ளச் செய்கின்ருர். பல்வேறு கதை நிகழ்ச்சிகளால் எடுத்த வரலாற்றைச் சிக்குப் படுத்தி, படிப்படியாக அச் சிக்கலேயறுத்து முடிவெய்துவிக் கும் நாற்புணர்ப்பு முறை இக் காவிய காலங்களிலாதல், பின் வந்த புராண காலங்களிலாதல் கம் காட்டில் புலவர் மனத்தே இடம் பெறவில்லை. சங்க காலத்திருந்த இடை யீட்டுச் சிக்கல் நெறி எதல்ை இவற்றுள் இல்லாதாயிற்று. என்பது விளங்கவில்லை. இடையூறு படுதலும் அது நீங்கித் - இதளிவுறுதலும் அறிவுக்கு இன்பந்தருவன வென்பது காவிய ஆராய்ச்சியாளர் கருத்து. ஆடவர் பெண்டிர்களின் குணஞ்செயல் காண்டல் இக் காவியத்தின்கண் வரும் சிறப்புடைய ஆடவர் பெண்டிர்களின் பண்பினைச் சிறிது காண்பாம். சச்சந்தன் : சச்சந்தன் என்பான் சீவகனுக்குத் தந்தை. இவன்,

  • தருமன் தண்ணளி யால் தனது ஈகையால் - வருணன் ; கூற்று உயிர் மாற்றலில் , வாமனே