பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை - - கக மனத்தே அவ் வைகிகநெறி பற்றிய வரலாறுகளும் கொள்கை களுமே பதிந்திருந்தன. அகப்பாட்டாராய்ச்சியும், அதன் வழிப்பெறு மின்பமும் அறிஞர் அறிவைப் பணிகொண் டொழுகின. அவரைத் தம் வயமாக்கி அவருள்ளத்தே தாமுணர்த்தக் கருதிய சமண்சமயக் கருத்துக்களை யுணர்த்து தற்கு வேறு வாயில் காணுது, இந் நூற் புணர்ப்பினைத் தேவர் ம்ேற்கொண்டனர் என்பது துணிபாம். இனி, தேவர், இத் தொடர்கிலேச்செய்யுள் யாப்பின்கண் இடையிடையே பல்வகை கிலேயாமைகளையும் வினைத்தொடர் பின் விறுபாட்டினையும் தெளித்துச்சென்று சீவகன் முத்கி பெற்ற செய்தி கூறும் இலம்பகத்தே அவற்றை நன்கு வற். புறுத்திச் சமண் சமயக் கருத்துக்களை இனிய பாக்களால் அரிய சொற்பொழிவு செய்து முடிக்கின்ருர், . . . மணிமேகலையில் ஆகிரை என்பாளது கணவன் சாது வன் என்போன் காகர்வாழ் மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மைய கிையபோது, நாகர் தலைவனுக்கும் சாதுவனுக்கும் கள்ளும் ஊனும் உண்டலப் பற்றியதொரு சொல்லாட்டு நிகழ்கின்றது. அவ்வாறே சீவகன் சுதஞ்சணன்பால் விடை பெற்றுப் பல்லவ காட்டை நோக்கி வருங்கால், காட்டிடையே. வேட்டுவர் தலைவன் ஒருவனேக் கண்டு, அவளுேடு கள்ளுண் டல், ஊனுண்டல் என்பவற்றைப் பேசி அவனைத் தெருட்டு கின்றன். - - கிளேக் கதைத் தொடர்பு இவ்வாறு, இந்நூற்கண் கிளைக் காதைகள் சில வருகின் றன. காய் தேவனுனது, வேட்டுவர் தலைவனைக் கண்டது, அாங்கமாவீணே அலமந்து தெருண்டது, தேசிகப்பாவை அனங்கமாலைபால் தோழியாய் அமைவது முதலியனவாகும். இவற்றைச் சீவகன் வாலாற்றுடன் இணைக்கும் கிறம் ஆசிரி யாத புலமை நலத்தை மிகுவிக்கின்றது. காய் தேவனை அதை சுதஞ்சணனல் சீவகன் கட்டியங்காான் கையகப்படாது. நீங்கி என மகளிரை மணத்தற்கு வாயிலமைக்கின்றது. அசனிவேகம் மதம்பட்டது, குணமாலைக்கும் சிவகற்கும்