பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் إمكينتريتك அதன்மேல் அவள் தன் பொறி யொற்றித் தர, அவர்கள் பெற்று ஏகுதல் ஆங்குருக் காரரக் கிட்டு அதன் மீமிசைப் பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத் தேங்குழ லாள் தொழு தாள்திசை ; செல்கெனப் பாங்கர் அங் குப்படர் குற்றன ரன்றே. சடுக சிவகன் தாய் விசயமாதேவி தவம் பூண்டிருந்த பொழிலின் சிறப்பு வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி விண்டுமது விட்டுவிரி போது பல பொதுளிக் கொண்டுதளிர் வேய்ந்துசினே தாழ்ந்துகனே யார்ந்தொன்று உண்டுபொழில் இமையவர்க ளுலகமுறு வதுவே. சடுஉ அப்பொழிலிடத்தே தங்கிய (சீவகன்) தோழர்கள் விசயையைக் காண்டல் ஐயருறை பள்ளியிடம் ஆண்டு அழகர் காணச் செய்கழலர் தாராவர் எங்கும்திரி கின்ருர் ; கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகைச் செய்யவளிற் சிறிதுமிகை சேயவளேக் கண்டார். சடுக. சடுக. ஆங்கு . அவ்வோலேயில் உருக்கு ஆர் அரக்கு - உருக்கிய அரக்கு. பொறி ஒற்று பு நீட்ட - குறி (முத்திரை) யிட்டுக் கொடுக்க. திசை தொழுதாள் . அவன் இருக்கும் திசை கோக்கித் தொழுது. செல்க என . இத்திசையே நோக்கிச் செல்க என்று எவ. பாங்கர் . தோமுன்மார். படர் குற்றனர் - செல்லலுற்றனர், சடு உ. துயில்கொண்டு - உறங்க. ஆலி . கூவ. அகவி - அகவ. விண் டு . சொரிய, விட்டு விளிபோது முறுக்குவிட்டு மலர்ந்த பூக்கள். பொதுளி - செறிந்து. தளிர்வேய்ந்து தளிர்களைப் பரப்பி. க்னே - அரும்பு. 队 உலகம் உறுவது உலகத்தை யொப்பது, இடத்து நிகழ்பொருளின் வினே இடத்தின் மேலும், சினேவின முதன்மேலும் கின்றன. . . சடுக... ஐயர் - தாபதர் : இருடிகள். இடம் காண. அ. முகராகிய சீவகன் தோழன்மார் கழலும் தாரும் உடைய ராய் எங்கும் திரிகின்றனர் என்க. கொய்தகை - கொய்யப்படும் அழகு. பொதும்பர் - சோலே. குளிரும் இருக்கும் திசைச்சொல், செய்யவுளின் சிறிது மிகை - திரு மகளினும் சிறிது மேம்பட்டவளான சேயவள் - விசயை.