பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகமாலையார் இலம்பகம் 5ää விசயையின் நோன்புச் சிறப்பு மாசொடு மிடைந்துமணி நூற்றனேய வைம்பால் பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறங் தாழ வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித் தோசமறத் துதிகள்மனத் தோதித்தொழு திருந்தாள். சடுச அவளைக் கண்ட தோழர்கள், இன்னுரென அறியாது திகைத்தல் வரையுடுத்த பள்ளியிட மாக.அதில் மேயோள் . விரையுடுத்த போதுறையும் வேல்கெடுங்க ணுள்கொல் ? உரையுடுத்த காவுரையும் ஒண்ணுதல்கொல் ? அன்றித் திரையுடுத்த தேமொழிகொல் ? என்றுதெரி கல்லார். விசயையை அண்மி வினவுதல் " மங்கல மடிந்ததிரு மாமகளே யொப்பீர் 1 - இங்குவர வென்னே ?குலம் யாது அடிகட்கு ?'என்ன ' எங்குலமும் எவ்வரவும் வேண்டில்எளி தன்றே : - துங்குலமும் தும்வரவும் நீர்உரைமின்' என்ருள். சடுசு அவளுக்குத் தேவதத்தன், தம் வாலாறு கூறத் தொடங்கித் தாம் ஏமாங்கத நாட்டு இராசமாபுரத்தவர் என்று மொழிந்து பின்பு, இவன் சீதத்தன், சாகான் என்னும் அமைச்சன் மகன் ; சச்சந்த வேங்தனது அந்தணனுகிய அச லன் மகன் இப் புத்திசேனன்; இவன், அரசனுக்குரிய சடு ச. மாசு - புழுதி, மணி நாற்றனேய ஐம்பால் . நீலமணியைக் கம்பியாக்கிளும்போன்ற தலைமயிர். பூசுதல் - கழுவுதல். பிணி கொண்டு - சிக்குற்றுச் சடையாகி வாசமலர் அடிக்கேற்றி, தோசமற, மறைந்த துதிகள் :னத்தே ஒதித் தொழுது இருந்தாள் என்க. வாமன் - அருகன், வழி . நன்னெறி, தோசம் - குற்றம் : சிதைவு, அவள் கருத்து சிவகன் வாழ்வே கருதவின் மறைந்த என்ருர். சடு டு. உடுத்த - அருகேயுள்ள. மேயோள் - இருந்தவள். வி ை . மணம், போது - தாமரைப் பூ. உரை உரைத்தல். ஒண்ணுதல் - கலே மகள். திரை - கடல். தேமொழி - மண்மகள், சடு சு, மடிந்த - கெட்ட. என்ன - என்று தோமுன்மார் வினவ. எளிதன்றே கூறல் எளிதாயினும் இவ்வேடத்தோடு கூறல் ஆகாது. என்ருள் என்று விசயை கேட்டாள். 4. -