பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ..ே சீவக சிந்தாமணி -சுருக்கம் ! இனமா மென்றுாைப்பினும்ஏ தமெனன், முனமா கியபான் மைமுளைத் தெழலால், புனமா மலர்வேய் நறும்பூங் குழலாள் மனமா நெறியோ டியகா வலனே ' என்கின்ருர், இவ்வாறு முதற்கண் மழுங்கிய "சச்சந்தன் அறிவு, விதயை கண்டு கூறிய கனவால் எந்திாவூர்தி இயற்றச் செய் அ,ே யன்றிக் கட்டியங்காரனை விலக்கி அரசுரிமை அடை ஜிய தொழிகின்றது. கட்டியங்காான் வளத்துக்கொண்ட போதைான் சச்சந்தன் தெளிவடைகின்ருன். செல்வம், யாக்கை இளமை முதலியவற்றின் நிலையாமை அவற்குப் புலனுகின்றது. கங்கை நடக்கல் வேண்டும்; நன்பொருட் ாங்கல் வேண்டா உரிமைமுன் போக்கி யல்லால் ஒளி 4டை மன்னர் போகார் ; கருமம் ஈது ' என்றெல்லாம் கழ றிக் கூறுகின்ருன். * . . இனி, சச்சந்தனது காமக் கள்ளாட்டின் பயனுகத் தோன் மிய சீவகன் வரலாறு முழுதும் அக் காமக் கூத்தே பெரிதும் டைபெறுகிறது. சீவகனை வளர்த்த கந்துக்கடன் தன் ஆல்வி சுகந்தையுடன் கூடிச் சீவகற்குக் கல்வி கற்பித்த ಗ್ಬಿಟ್ಟಿಲಲ್ಲ, 5L குறிப்புே நிலவத் கிருத்தக்கதேவர். 'A'Aலேயாழ் மருட்டுந் தீஞ்சொல் மதலையை, மயிலஞ் சாயல் குலழமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்க அற்ருர்’ என்றே கூறுகின்ருர். இவ்வாறு கல்வி பெற்ற சீவகன் துருக்கருவதத்தையை வென்று மணந்து, அலமால் இலாத ல் க் கடலகத் தழுங்கி ' னவன், குணமாலையை அசனி வேகத்தினின்ற்ம் காந்து உயிர் வழங்கித் தன் மனையேகி அலன், உருவமெழுகிக் காமக் கனலால் வெதும்புகின்ருன். ಟ್ಗ போதரும் தத்தை அவ் வுருவு கண்டு புல்க்க ويي . لا

  • பாவை புலவியில் ரீடல் பாவியேற்கு

ஆவியொன்று இரண்டுடம் பல்லது ”