பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகசு சீவக சிந்தாமணி - ಕಲೆಹ66 " தாளேயா முன்பு செய்த தவத்தது விளேவி லாதேன், தோளயாத் தீர்ந்த தென்ருள் தொழுதகு தெய்வ மன்னள். சகூக. விசயை சீவ கற்குக் கூறல் வாட்டிறல் குரிசில் தன்ன்ே வாளம ரகத்துள் நீத்துக் காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்திர் : சேட்டிளம் பரிதி மார்பின் சீவக சாமி யீரே ! ஊட்டரக் குண்ட செந்தா மரையடி கோவ” என்ருள். JR Ko stro சீவகன் உரைத்தல் ' கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறக் ததுவு மன்றி கடலேயுள் அடிகள் வைக, கட்புடை யவர்கள் கைய, இடைமகன் கொன்ற இன்னு மரத்தினேன் தங்த துன்பக் சக காதல் - மகன்பாற் சென்ற அன்பு. வாளே ஆம் செடிய கண்ணுள் - வாளே கிகர்க்கும் செடிய கண்களே யுடைய விசயை. ஐயா - ஐயனே, முன்பு தாள் செய்த - முற்பிறப்பிலே முயன்று செய்த, விளைவு - பயன். தோள் அயா - தோள் வருத்தம், அரசனேக் கோறலின் வாar யொக்கும் கெடிய கண் குற்ள் என்று விசயைக்குப் பெயராயிற்று, வயிற் றிற் சுமந்த வருத்தம் உண்டு: பெற்றபின் தோளிற் சுமக்கும் வருக்கம் துகாாமையின், தோள் அயாத் தீர்ந்தது என்ருள். சக ச. வாள் திறல் - வாட்போர் வன்மை. குரிசில் - சச்சந்தன். காட்டகத்து . சுடுகாட்டில். கயத்தியேன் - கொடியேன். சேடு-பெருமை. புருதி மார்பு - பருதியே லும் மார்பு. ஊட்டkக்கு.தாமரை - 5 இயல்பாகவேயுள்ள செம்மை கிரம் பாகையின் செவ்வ சக்கு ஊட்டப்பட்ட கொரு தாமரைப் பூ. அடினோவ, கயத்தியேற் காணவங் ர்ே என இயைக்க.