பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஅ சீவக சிந்தாமணி - சுருக்கம் இவ்வாறு பேசும் இவற்குச் சினம்பிறத்தல் வேண்டிச் - சீவகன் நீ அஞ்சினுய் என்றல் கல்லொளிப் பவளச் செவ்வாய் நன்மணி யெயிறு கோலி வில்லிட தக்கு வீரன்

  • அஞ்சிய்ை' என்ன, வேந்தன் " வெல்வது விதியி னகும் ;

வேல்வரி னிமைப்பே யிைற் சொல்லிங் நகவும் பெற்ருய், - தோன்றல்மற் றென்னே” யென்ருன். டுகடு கட்டியங்காரன் வஞ்சின முரைத்தல் இல்லாளே யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சின் புல்லாள கை மறந்தோற்பி னெனப்புகைந்து வில்வா ளழுவம் பிளக்திட்டு வெகுண்டு நோக்கிக் கொல்யானே யுக்திக் குடைமேலுமோர் கோல்தொடுத்தான். அஷ் வம்புகளைச் சீவகன் அறுத்துக்கெடுத்தல் தொடுத்தாங்க அம்பு தொடைவாங்கி விடாதமுன்ன மடுத்தாங்க அம்புஞ் சிலேயும் மதனணு மற்றுக் கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை அம்பி னெய்தான் வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப் பூணிஞனே. டுகன் ருகடு. எயிறு கோலி - பல் வரிசை தோன்றி. வில்லிட சக்கு - ஒளி திகழ நகைத்து. வீரன் - சீவகன் . வேந்த்ன் - கட்டியங்காரன். சொல்வி - அஞ்சிய்ை என்ற சொல்லச் சொல்லி. ஈகவும் பெற்ருய் - சிரிக் கக் கடவாய். பெற்ருய் கால மயக்கம். டு கசு. இல்லாளேயஞ்சி - மகன விக்கு அஞ்சி. கொன்ற - மகிழ்வியாது விட்ட. புகைக்து - சினங்து. வில்லாள் அழுவம் - வில் வீரர் கடல். உங்தி . வேகன் மேல் கடவி. கோல் - அம்பு. டுக.எ. ஆங்குத் தொடுத்த அம்பு - கட்டியங்காரன் அங்கே தொடுத்த அம்பை, தொடை வாங்கி - அம்பை விசைத்து வாங்கி. மடுத்து. அம்புகளை நிறைத்து. ஆங்க அசை. கடுத்து - கடுகி. பிறையம்பின்-பிறை போல வாயினையுடைய அம்பினுலே. வடித்தாரை வேல் - கூரிய :ண்ட வேல், பூணினன் - சிவகன்.