பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಟ್ರಿ_of Ś சீவக சிந்தாமணி சுருக்கம் வேந்தன் றன்ற்ை களிற்றுார்தி சிறப்பொடு மேயின்ை வாய்ந்த கோல முடையான் மஞ்சிகர்க் கேறனன். சு.க.டு. அந்த காவிதன் முதற்கண், ஒரு கங்கை நீர்வார்க்க, அதல்ை தன் வாய்பூசி அரசனே வணங்கினன்; பின்பும் அறு கும் அரிசியும் கொண்டு அரசன் கிருவடியிலும் திருமுடி யிலும் தெளித்து வாழ்க்கி, இலக்கண முடியிலும் தெளித் தான். - மயிரொதுக்குதல் வாக்கினிற் செய்த பொன்வான் மங்கல விதியி னேந்தி ஆக்கிய மூர்த்தத் தண்ணல் வலக்கவு ளு றுத்தி யார்ந்த தேக்கணின் னகிலி விை தேக்கிடுங் குழலி குளே கோக்கல னுரிைத்து கொப்தா இடக்கவு ளு றுத்தி னானே. சீவகற்கு மயிரெசதுக்கு மனம் முடித்தல் ஆய்ந்தபொன் வாளே நீக்கி யவிர்மதிப் பாகக் கன்மேற் காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப் பூகி மீஇக் காமர் பொன் ஞாண். தோய்ந்ததன் குறங்கில் வைத்துத் துகிலினிற் றுடைத்துத் தாய்தா வாய்ந்தகைப் புரட்டி மாதோ மருடகப் பற்றி ளுனே. ġir !... 6.” சு .இ. கேள்வியவன் கேள்வியின் புடைய அம்முனிவன். கான் முன் . பிள்ளை தோய்க்த கேள்வி - பலவாய்த் தொக்க நாற்கேள்வி, துறைபோய் - முற்றக் கற்று. அலங்காரமும் தோன்றின்ை . அலங்கார மென்னும் ஒரு & யும் தோற்றுவித்தான். மேயின்ை - பெற்ருன், கோலம் அழகு. சு . சு. வாக்கினில் செய்த நால்விதியோடு வாக்குண்டாக. பொன் வாள் - பொன்கு ற் செய்த கன் இ. ஆக்கிய மூர்த் தத்து பொருந்தக் குவித் சாதிகையில், வலக்கவுள் வலக்கன்னம். தேக்கன்.குழன் ஒன் . கெய்யை இடத்தேயுடைய ஆகின் புகையை புண்டு தேக்கிடும் குழலே யுடையான். துணித்து - குறித்து, சொய்தா கோக்கி சிறிதே நோக்கி. சு உள. காய்ந்த வாள் இரும்பும் எஃகும் ஒரு சீர்மையாகக் காப்ர்த மயிர்க் கத்தி. அவிர்மதிப் பாகக் கல் - விளங்குகின்ற திங்களின் பிளவு போலும் கல், பூ கி.மீஇ - கத்திவாயில் உள்ள வைத் கட்டி. குறங்குதுடை. து.கில் துணி மருள் திக - உம்றது தெரியாதபடி