பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

語.○5P சீவக சிந்தாமணி . சுருக்கம் இவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளம் செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேங்தே. எ.கா: ஊழ்வினே துரப்ப வோடி யொன்றுமூழ்த் தத்தி னுள்ளே சூழ்குலேப் பெண்ணே கெற்றித் தொடுத்ததிங் கணிக ளுழ்த்து, வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத்து - ஆழ்துய ருழப்ப ; ஊணு மருகவை நஞ்சு கண்டாய். எகக விலங்கு கதித் துன்பம் எரிநீர வேநரகம் : அக்காகத் துன்பத்து ஒருரே வேவிலங்கு தாமுடைய துன்பம்: பெருங் ர வாட்டடங்கண் பெண்ண ணங்கு பூங்தார் அருரே வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய் ! எக.உ மக்கட்கதித் துன்பம் தம்மை கிழளுேக்கித் தாங்கார் மகிழ்துங்கிச் செம்மை மலர்மார்ப மட்டித் திளே யார்தோள் கொம்மைக் குழகாடுங் கோல வரைமார்பர் வெம்மை மிகுதுன்பம் வேங்தே சிலகேளாய். 6丁öG苍。 எகo. வித்தி - விதைக்து, அவ்விடத்து கரகத்தில். இவ்வென. இத்தன்மையவென. பனிக்கும் . கடுங்கும். எகக. துரப்ப செலுத்த ஒன்று மும்த்தம் - ஒரு விடிை, பெண்ண நெற்றி - பண் மரத்தின் கலேயில். ஊழ்த்து - மிகப் பழுத்து. வெருவரத் த்க்க - அஞ்சத்தக்க. உழப்ட் - வருங்துவர். ஊணும் - உயிரை வாழச் செய்யும் கல்லுனவும், அருகவை கஞ்சு - அதனை இறக் கப் பண்ணும் கொடிய நஞ்சாம். எகஉ, எரிர்ே - எரியினது தன்மையையுடையனவாம். ஒருtரவே. ஒரு கன்மையவே. பெருரே...... வேலோ ப் - பெரிய ர வாகிய கண்ணே புடைய பெண்களே வருத்தும் தாளினே யும். அடர்த்தற்கரிய தன்மையன வாகிய வேன்துகளே யடர்த்த வலி பீனே யும், வருத்தத்தைச் செய்யும் வளி யினையுமுடைய அரசே, எ.கா. கிழல் கோக்கி . கண் குடியிலே மு லேப் பார்த்து, தாங்கார். தாங்கமாட்டா ராய். மகிழ் தாங்கி - மகிழ்ச்சி செறிந்து. மட்டித்து . பூசப் படுவனவற்றைப் பூசி. கொம்மை பெரிய குமுகாடும் - இளமையால் காமக் களியாட்டயரும். வெம்மை - வருத்தம்.