பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[Fi & SR சீவக சிங்காமணி - சுருக்கம் குணமாலையைக் காட்டிப் புலம்புதல் கொல்வே னெடுங்கட் குணமாலே குஞ்சரத்தால் அல்லனே யுற்ருளுக் கன்று களிறடர்த்துப் புல்விப் புனர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தாய் எல்லே மற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னளோ. எ.க.எ பதுமையைக் காட்டிப் புரிதல் • து.ாம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தி யமுகைப் பாம்புடைய கோக்கிப் பதுமை பவழவாய் தேம்புடைய வின்னமுதாச் சேர்ந்தாய்க் கினியதுவே r ஆம்புடைய நஞ்சடங்கிற் றின்றுாறிற் ரு காதே. எாடஆ. கேமசரியைக் காட்டிப் புலம்புதல் தாழ்ந்துலவி மென்முலேமேற் றண்ணுரம் வில்விலங்கப் போழ்ங்தகன்ற கண்ணிளு லேப்பெற்றுப் போகலாய் தாழ்ந்தமர ரின்னமிர்தங் தக்ககாட் டாகாதே - வீழ்த்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ. எங்கூ கனகமாலையைக் காட்டிப் புலம்புதல் கண்ணுே கயலோ கழு கிரோ காவியோ பெண்ணுே வமுதோ பிணேயோ வெனப்பிதற்றித் துண்னென் சிலேத்தொழிலுங் காட்டிமுன் னின் புற்.நீர் புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ. ஏஅ0 § - 苓 எ.க.எ. கொல் வேல் - கொல்லும் வேல். அல்லல் கோய் . மிக்க வருத்தம், உற்ருளுக்கு - உற்ற அவள் பொருட்டு. அடர்த்து - அடக்கி. குவடு . உச்சி, எல்லே . இரக்கக் குறிப்பு. - கை. அ. அம்புடைய வெள்ளெயிறு . உள்ளே புழையுடைய வெள் எளிய கச்சுப்பல். துத்தி - புள்ளி. பாம்பு - பாம்பின் சஞ் சு. உடைய . ங்ேகும்படி, கேம்புடைய பதுமை - தேம்புகலேயுடைய பதுமை, ஆம்... ஆகாதே மேல் வளரும் கூற்றினை புடைய கஞ்சு ஒரு புறத்தே படங்கிக் இராமல் சின்றது ; அதுவே இன்று ஊ விற்ருகாதோ என்க. எங்க. வில் விலங்க . ஒளி குறுக்கிடும்படி போழ்க்து . போது. ஏப் பெற்று - பார்வையம்பால் தைப் புண் டு, அமரர் இன்ன மிர்தம் . தேவர் கொண்டுபோகின்ற அமுதம்: தாழ்க்து நிலத்தே வீழ்ந்தது. வீழ்ங் தாய் விரும்பீகுய். அது - அவ்விருப்பம். எசo, பினேயோ . பெண் மானே. சிலேத்தொழில் - வில்வன்மை. புண் மேல் கிழிபோல் . புண் மீது பட்ட சிலேயை மெல்ல எடுப்பதுபோல்.