பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் |h &&3 தேனிமிர் தாமரை திளேக்குஞ் சேவடி கோனமர்ந் தேத்திய குறுகி னைரோ. எடுஉ அப்போது பக்கலிருந்தவர் சீவகன் குருகுலத்தான் காசிப கோத்திரத்தான் என்று கூற, அவனும் துதித்துத் கன் துறவுக் கருத்தைச் சொல்லித் தகித்தான். தேவனும், துறத்தலே மாட்சி யென்று சொல்லியருளினன். சீவகன் மறுவலும் அவன் கிருவடியில் வீழ்ந்து இறைஞ்சித் துறவு குறித்துச் சுதன்மர் என்னும் கனகாரிருந்த இடத் திற்குப் போந்தான். t - சீவகன் உடை முதலியன துறத்தல் மணியுறை கழிப்பது போல மங்கலப் பணிவரு பைங்துகி னிக்கிப் பாற்கடல் அணிபெற வரும்பிய வருக்க ளுமெனத் திணிநிலத் தியன்றதோர் திலக மாயினன். எடுங் மயிர் பறித்தல் திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே இருந்ததோ ரிடிகுரற் சிங்கம் பொங்கிமேற் சுரிந்ததன் உளேமயிர் துறப்ப தொத்தனன் எரிந்தெழு மிளஞ் சுட ரிலங்கு மார்பினன். எடுச அவன் பறித்த அளவில் வண்டினம் முரன்றன ; சுதஞ் தணன் என்னும் தேவன் அம் மயிரைக் கொண்டு சென்று பாற்கடலில் வீழ்த்கிவிட்டுத் தன் கோயிலை யடைந்தான். எடுஉ. ஊண் இவர் பிறவி - உடம்புகளிலே பரக்கின்ற பிறப்பு. தேன் இமிர் தாமரை கிளேக்கும் சேவடி - ஒலிக்கும் தேனினம் தாமரை யென்று கிளேக்கும் சேவடி ஏத்திய - எத்துதற்கு. எடுக. மணி உறை கழிப்பதுபோல - மணியை மறைத்திருந்த உறிையை நீக்குவதுபோல. பணிவரு - குறை கூறுவதற்கரிய. அணிபெற அரும்பிய - அமுகுறத் தோன்றிய. அருக்கன் கிலத்து இயன்றதாம் என என்று இயைக்க. என என்று கூறும்படி. எடுச, செவ்வனே . கே. ராக. சுரிந்த உளே . சுருண்டு கிடந்த பிடரி மயிர், எரிந்தெழும் இளஞ் சுடர் - ஒளிமிக்குத் தோன்றுதற்குக் காரண மான இளஞாயிறு. - -