பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்கி யிலம்பகம் கூஉக் வெயிற்கும் மழைக்கும் பனிக்கும் அஞ்சது சீவகன் குன்றின் உச்சி யில் நின்று தவம் முற்றுதல் நளிசிலம் பதனி னுச்சி காட்டிய பொன்செய் கந்தின் ஒளியொடு சுடர வெம்பி உருத்தெழு கனலி வட்டம் தெளிகடல் சுடுவ தொத்துத் தியுமிழ் திங்க ணுன்கும் விளிவருங் குரைய ஞான வேழமேற் கொண்டு கின்ருன். இவ்வாறு ஒர் யாண்டு உணவின்றித் தவம் செய்து உயிர்தாங்கிய சீவகன் மேலும் விடுபேற்றுக்குக் காரண மான தவத்தையும் செய்து முடித்தான். அப்போது தேவர் கள் போந்து அவன் தாளேக் கோயிலாகக் கொண்டு வழி ப்ட்டனர். பின்பு விஞ்சை வேந்தரும் வியனில வேந்தரும் வந்து அவன் கிருவடியை வாழ்த்தினர். . அவனுக்கு ஆசனமும் குடையும் வருதல் குளித்தெழு வயிர முத்தத் தொத் தெரி கொண்டு மின்ன அளித்துல கோம்பு மாலை யகன்குடை கவித்த தாங்கு வளிப்பொர வுளருங் திங்கட் கதிரெனக் கவரி பொங்கத் தெளித்துவில் லுமிழும் செம்பொ சைனம் சேர்ந்த தன்றே. இது கண்டு தேவரும் விஞ்சையரும் போக்து முறையே அவன் கிருமுன் வணங்கி வாழ்த்தினர்.

    • தேவிய ராய்த் துறந்தோர் வாழ்த்துதல்

தீவினைக் குழவி செற்ற மெனும்பெயர்ச் செவிலி கையுள் விவினே யின்றிக் காம முலையுண்டு வளர்ந்து விங்கித் 'எடுன, களிசிலம்பு . பெரிய மலே, கந்தின் தாண்போல. கனவி வட்டம் - ஞாயிறு, சுடுவ தொத்து சுவறப் பண் ணுவது போல. தியு மிழ் திங்கள். நான்கு - கெருப்பைப் பொழியும் சித்திரை முதலிய நான்கு கிங்களும், விளிவரும் குரைய - கெடாக, குரை - அசை, வேகனக் . கங்தென்றமையின், அவன் மேற்கொண்டிருந்த ஞானத்தை யானே யென் முர், . 3. எடு அ. ருேட் குளித்து எடுப்ப எழும் முத்துக்கொத்தும் வயிற மணி யும் கொண்டு ஒளிவிளங்க என்க. உலகை அருள் செய்து புரக்கும் இயல் பினேயுடைய விரிக்க குடை வர்து கவித்தது. வளி பொர காற்று ஒன்ருே டொன்று பொரும்படி, உளரும் - அசையும். கதிர் என . கதிர் போல, தெளித்து . தெளிந்து, வில் - ஒளி, 戀。熔