பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IH_p_9. சீவக சிந்தாமணி - சுருக்கம் தாவினே யின்றி வெக்கோய்க் கதிகளுள் தவழு மென்ற கோவினை பன்றி யெங்காக் கோதையர்க் கூற லுண்டே. கல்வினேக் குழவி கன்னிர்த் தயாவெனும் செவிலி நாளும் புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென் மணிமுலே கவர்த்து வீங்கிச் செல்லுமாற் றேவர் கோவா யெனுமிருள் கழித்த சொல்லால் அல்லிமேல் நடந்த கோவே யச்சத்து னிங்கி ைேமே. - எசுo அவர்கள் பின்னரும், இறைவ, கின் கிருவடி பழ வினையை யறுக்கும் வாளாம்" என்று புகழ்ந்தனர். சீவகன் அவர்கட்கு உறுதி கூறல் இன்பமற் றென்னும் பேரா னெழுந்த புற் கற்றை கீற்றித் துன்பத்தைச் சுரக்கு கான்கு கதியெனுங் தொழுவிற் ருேன்றி கின்றபற் ருர்வ நீக்கி கிருமலன் பாதஞ் சேரின் அன்பு விற் றுண்டு போகிச் சிவகதி யடைய லாமே. எசு.க. சீவகன் வீடு பெறுதல் உழவித்தி யுறுதி கொள்வார் கொண்டுய்யப் போகல் வேண்டித் தொழுவித்தி யறத்தை வைத்துத் துளங்கிமி லேறு சேர்ந்த எடுக. வீ வினேயின்றி - கொடுக்தொழில் இன்றி. காம முலை - காம மாகிய முலே, வீங்கி - பருத்து. தாவி கன யின்றி . குதித்துப் போவ தின்றி, கோவின . இறைவனே. கோதையர் . கோதாகிய பொருளே யுடையவர். எ சுரு. கன்னிர்த் தயா - கல்ல நீர்மையுடைய அருள். போம்மென் மணி முலே . பெருத்த அமுகிய முவே. புல்லிக்கொண்டு - தழுவிக்கொண்டு. 'கோ வாய்ச் செல்லுமால் - இந்திர ஆய்ச் செல்வான். இருள் கழித்த சொல். குற்றமில்லாத சொல். அல்லி - தாமரைப் பூ. எசு.க. மற்று அசை. பேசான் - பெரிய பசு. சுரக்கும் . செய்யும். தொழுவில். மாட்டுத் தொழுவில். திற்றி - ஊட்டி. பற்ருர்வம் பற்றும் ஆர் வமும். புற்கற்றை மனவெழுச்சியாகிய புற்கற்றை. கிருமலன் . மலமற்ற வன். சேhன் . சினங்து அடைவாராயின். அன்பு விற்று உண்டு - அன் பைக் கொடுத்து. சிவகதி . வீட்டுலகு.