பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் டு "عبیر - ٥-١٧کي يي . جيكية يوليو ”மோடு கொள்புனல் மூரி நெடுங்கடல் - நாடு முற்றிய தோளன நண்ணிற்றே. . . . كيi இவ்வண்ணம் கண்ணிய பெருநீர் ஏமாங்கத நாட்டிற் பாயும் சாயு கதியிற் கலந்தது. - , அந்த நீரைச் சாயு நதி கொண்டு செல்லுதல் ெேபாரு கனே கடற் செல்வன் சென்னிமேல் துரையெனு மாலையை நுகரத் துட்டுவான், சரையெனும் பெயருடைத் திட்ங்கொள்வெம்முலக் குரைபுனற் கன்னிகொண்டு இழிந்த தென்பவே. கூ

  • சாயு கொணர்ந்த வெள்ளம் காட்டில் பாய்வதால், உழ. வர்கள், நெல்லும் கரும்பும் விளைவிக்கலாயினர். -

அ. விடில் பட்டினம் - விடுதல் இல் பட்டினம் : குடிகள் விட்டு ங்ேகுவதில்லாத பட்டினம். வீடு - முதனிலே திரிந்த தொழிற் பெயர். வெளவிய - கொள்களகொண்ட கையளிக்கொண்டு - கையால் அரித்துக் கொண்டு. மோடு கொள் புனல் - பெருமை (மிகுதி, பெருக்கு) கொண்ட: அருவி tர். மூரி வலிய. முற்றியதோ என வ8ளத்துக்கொண்டதோ என்று கண்டோர் சொல்லுமாறு. - - - - - . . . பட்டினமொன்றைக் கொள்ளே கொண்ட வேங்தன் ஒருவனைப் போல, காட்டைக் கவர்ந்து, அதனுட் கிடந்த பொருள்களே வாரிக்கொண்டு 'சென்று, கடல் நாட்டை வளேத்துக்கொண்டதோ என்னுமாறு அருவி ர்ே பெருகிச் சென்றது என்க. - க. திரை - அகல, கனே கடல் - முழங்குங் கடல். செல்வன் - கணவன். குட்டுவான் - வானிற்று வினையெச்சம். சாயு என்பது சரை என வந்தது. சரையெனும் பெயருடைத் கட்ங்கொள் வெம்முலேக் குரை புனற் கன்னி - சரை யென்னும் பெயரினை யும், கடமாகிய விரும்பிய ಆಪಿ ಟಿ ಓTagಐ-ಲ ஒலிக்கின்ற புனலாகிய கன்னி. கடம் மடு. கடம் முலைபோற் சுரத்தலின், முலையாயிற்று. கன்னி யென்னுஞ் சொல்லேப் புனல் என்பது இணைந்து' அஃறிணையாக்குதலால், இழிந்தது என அஃறிணை வினை கொடுத்தார். என் . - அசை, - சாயு என்னும் பெயருடைய புனற்கன்னி, கடற்செல்வகிைய தன் கனவன் சென்னிமேல் துரையென்னும் மாலயைச் சூட்டுவதற்காக, அருவின்ே கொணர்ந்த பொருள்களையும் நுரையையும் சுமந்ஆகொண்டு சென் , தி என்க.