பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேக சிந்தாமணி -சுருக்கம் التي حياتينية الالا انها ببويهية يد தேன் திடாைத்துயர் மொய்வரைச் சென்னியின் மேல்கி ைரத்து விசும்புற வெள்ளிவெண்,ஆைை கோல்கி ரைத்தன போல்கொழுங் தாரைகள், வான் ரைத்து மணந்து சொரிந்தவே. 4Ꭶr ?"ميبو) இவ்வாறு பெய்த மழையால், மலைகளில் அருவிகள் பெருகி இழிந்தோடின. Gج அருவிகள் வீழ்தல் , இளிை ^రL ரு :శ్రీ క్తో வி.வெண்மதித் இதாடுமுத் இண்டுதேன் முழவின் கின்ற்திரி மொய்வரைச் சென்னியின் . இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும் ஆத்துவின் மாடத் துகிற்கொடி போன்றவே. 6T. - 2 عیس மலையடியைச் சேர்ந்த அருவிநீர், பல கால்களாய்ச் சென்று கூடி, சிற்ருறுகளாயும் பேரியாறுகளாகியும் ஏமாங்கத நாட்டில் படர்ந்தது. - ఫి" யாறு நாட்டிற் பாய்தல் A * *. __. ఢాక్హోల్ట్రా-_ கு" வீடில் பட்டினம் iெள்iய் வ்ேந்தெனக் காடு கையளிக் கொண்டு கவர்ந்துபோய் . சு. தேன் கிரைத்து . தேன் இருல் வரிசைப்படக் கிடந்து. வரைக் சென்னி - மலேயுச்சி. வெள்ளி வெண்கோல் - வெள்ளியால் செய்த வெண் மையான கோல். நி ைரத்தனபோல் - வரிசையாக காட்டியது போல, தாரை - மழைத்தாரை, மனந்து தம்மில் கூடி. வான் - மழை. வெண்கோல்களே விசும்புற நீரைத்தனபோல், வான் காரைகளே விரைத்து மனந்து மொய் வரைச் சென்னியின்மேல் கிரைத்துச் சொரிங் தன என்க. எ. குழவி வெண்மதிக் கோடு - பிறைத் திங்களின் கோடு. உழ . கிழிப்பதால், கிண்டு - கிழிப்புண்டு. முழவின் முழவின் முழக்கம் போல், அதிர் - முழங்கும். மொய் வரை - அடுக்கடுக்காய் நிற்கும் மலேக்கூட்டம். குழுவின் மாடம் - கூட்டமாய் உள்ள மாட மாளிகைகள். மலேயிலிருந்து இழியும் அருவிகள் யாவும், பிறைத் திங்களால் கிழிப்புண்டு இழியும் தேனருவியும், உயரிய மாடங்களில் தொங்கும் வெண் துகிற் கொடியும் செந்துகிற் கொடியும் போல இருந்தன.