பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. நாமகள் இலம்பகம் நாமகள் இலம்பகம் : நாமகள் . கலைமகள், இல்ம்பகம் . அாலின் ஒர் உறுப்பு: சீவகன் நாமகளிேக் கூடின இலம்பகம் என் பது பொருள். (இதன்கண், சீவகன் தந்தையான சச்சந்தன், விசயையை மணந்து இாாசமாபுரத்தேயிருந்து ஏமாங்கத காட்டை ஆண்டுவந்த தன் ஆட்சியைக் கட்டியங்காரன் என்னும் அமைச்சன்பால் வைத்துப் பின் அவன் சூழ்ச்சியால் இறந்து பட்டதும், அவனல் மயிற் பொறியில் ஏற்றிவிடுக்கப்பட்ட விசயை சுடுகாட்டில் கள்ளிாவில் சீவகனப் பெற்று, தேவிழி வடிவிற் போந்த தெய்வம் துணையாகத் தண்டகாாணியத் தவப்பள்ளி யடைந்ததும், சீவகன இராசமாபுரத்துக் கக் துக்கடன் என்பான் எடுத்துச் சென்று வளர்த்ததும், அச் சணந்தி யென்பவன்பால் சீவகன் கலைத்துறை பலவும் கற் அறுத் தேர்ந்ததும் பிறவும் கூறப்படுகின்றன.) - ஏமாங்கத நாட்டு வளம் காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற், : شد تا هر பூமாண்ட இந்தேன் தொடைகிம், வருக்கிtேiநீதி தேமாங் கனிசிதறி, வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதம்என்று இசையால் திசை போய துண்டே. டு இந்த காட்டில், வேண்டுங்காலத்துப் பொய்யாது வேண்டு மளவு தெரிந்து பொழியும் மழைக் கூட்டம், கடல் ைோ முகந்து சென்று மலை யுச்சியில் தங்கியது. டு. தெங்கின்பமும் - தெங்கின் முற்றிய காய். வீழ வீழ்ந்ததல்ை, கமுகு - பாக்கு மரம். பூமாண்ட திங்தேன் தொடை - அழகிய மாட்சி மைப்பட்ட தேன்போல இனிய கீரையுடைய காறு (குலே). கிறி . கிழித்து. வருக்கை - பலாவின் பழம். போழ்ந்து - பிளந்து. என்று . என்று பேயர் கூறப்பட்டு. இசையால் - புகழால். திசை போயது . எல்லாத் திசையிலும் பெயர் பரவியது.