பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q. சிவக சிங்தாமணி சுருக்கம் தன்ம சரணம், சாது சரணம் பன்மாண் குணங்கட்கு இடஞய்ப் பகைாண் பொடு இல்லான் தொல்மாண் பமைந்தபுனே நல்லறம் துன்னி கின்ற சொல்மாண் பமைந்த குழுவின்சரண் சென்று தொக்க கன்மாண்பு பெற்றேன், இது நாட்டுதல் மாண்பு பெற்றேன். fË. அவையடக்கம் கம்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் நற்ப்ால் அழியும் ; கைவெண் மதிபோல் நிறைந்த சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியாற் கழுஉவிப் பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார். ச புள்ளி. வெம்பும் சுடரின் சுடரும் - மேல் செல்லச் செல்ல வெதுப்பும் ஞாயிற்றினும் மிக விளங்கும். வெம்பும் சுடர் - இள ஞாயிறு, செம்பொன்மலையில் பச்சை சிறப் பொன்னுல் எழுத்திட்டதுபோல் வண்ண வேறுபாடு கொள்ளக் கூடாதென்பர் கச்சிளுர்க்கினியர், க. துன்னி நின்ற மேற்கொண்டிருந்த சொல் - புகழ். குழு . ஆசி ரிய உபாத்தியாய சாதுக்கள். தொக்க நன்மாண்பு சேர்ந்த தல்ை உள தாகும் கல்வி இனப் பேறு. காட்டுதல் - கூறுதல். காட்டுதல் மாண்பு - காட்டுதலாகிய கல்வினேப் பேறு. இல்லாதான் கூறிய குணங்கட்கு இடகுய், அறம் துன்னி கின்ற, குழுவின் சரண் என்று இயையும், பன்மாண் குணமாவன, எண்பத்து கான்கு இலக்கம் குணவிரதம், நாறு கோடி மகா விரதம், ஆயிரத்தெண் ணுாறு லோசாரம் என்பர். - ச. கற்பால் - கல்லின் பகுதி. உமிழ்ந்த தந்த, கற்பால் . அதன் நன்மைப் பகுதி : என்றது ஒளி. அழியும் - கெடும். நிறைந்த . கஜல் நிறைங்க. பூொற்பா. அழகாக. இழைத்துக் கொளற்பாலர் - அமைத்துக் கொள்ளுதற்குரியர்.