பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமகள் இலம்பகம் , ser நிமித்திகன் மேலும் கூறல் காவல குறிப்பன் றேனும் , கருமம் ஈது, அருளிக் கேண்மோ :. காவலர் சொற்கொண்டார்க்கு நன்கலால் திங்கு வாரா பூவலர் கொடிய ர்ைகண் போகமே கழுமி, மேலும் பாவமும் பழியு முற்ருர் - பற்பலர் : கேள் இது" என்ருன். உன் என்றவன், பிாமன் கிலோத்தமை பொருட்டு கான் முகளுகியதும், அான் மங்கை பங்கணுகியதும், மாயோன் கோவியர் துகில் கவர்ந்து குருக்தொசித்துச் சிறு செர்ல் பெற்றதும், புத்தன் பெண் கழுதையாகி இழிக்கப்பட்டதும் எடுத்துக் கூறினன். ~ பெண்ணின்பத்தால் அரசாட்சியை நெகிழ்த்தல் நன்றன்று - என அவனே வற்புறுத்திக் கூறல் . . . படுபழி மறைக்க லாமோ ? பஞ்சவர் அன்று பெற்ற வடுவுரை யாவர் பேர்ப்பார் ? - - வாய்ப்பறை அறைந்து தாற்றி, இடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம : காமம் கடுவுகின் றுலக மோம்பல் நல்லதே போலும்” என்ருன். fë. --9# க.எ. குறிப்பன்றேனும் - திருவுள்ள மன்ருயினும், கருமம் ஈது . செய்யத்தக்க கருமம். இதுவே: அஃதாவது ஒருவன்மேல் கொற்றம் வைத் தலாகாது. கேண்மோ - கேட்க, காவலர் - அமைச்சர். நன்கு - கலம், பூவலர் கொடியர்ை - பூக்கள் பூத்துள்ள கொடி போலும் மகளிர். போக்மே கழுமி - போகத்திலே மூழ்கி மயங்கி. பாவமும் பழியும் உற். ருேர் - மறுமையில் பாவமும், இம்மையில் பழியும் கொண்டவர். க.அ. படுபழி - காமத்தால் பிறந்த பழி. பஞ்சவர் பாண்டவர், வடுவுரை - பழிமொழி : ஒருத்தியை ஐவர் மண்வியாக்கிக்கொண்டனர் என்பது. பேர்ப்பார் - நீக்குவார். வாய்ப்புறை ய ைஇந்து - பலரும் *ன்கு அறியும்படி வெளிப்படச் சொல்லி. தாற்றியிடுவதேயன்றி . தாம்