பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமகள் இலம்பகம் 空_á ஒத்ததன் தாள்வழி யேமுளே யோங்குபு, - வைத்தது போல வளர்ந்ததை யன்றே. &# &Ñr சச்சந்தன் கணுவின் பயன் கூறல் நன்முடி கின் மக ம்ை:ாறு மாலைகள் அன்னவ ல்ை அம ரப்படுங் தேவியர் : நன்முளே நின்மக ளுக்கம தாம்,எனப் r - பின்னத ற்ைபயன் பேசலன் விட்டான். சஎ இற்றத ற்ைபயன் என் 'என, ஏந்திழை ! - உற்றது இன் னே இடை யூறு எனக்கு” என்றலும் , மற்றுரை யாடல ளாய்,மணி மாநிலத்து அற்றதோர் கோதையின், பொற்ருெடி சோர்ந்தாள். இவ்வாறு சோர்ந்து வீழ்ந்த விசயையைச் சச்சந்தன் தகுவன கூறித் தேற்றினன். அவள் காதலன் அன்பால் தேறி இனி கிருக்கையில், கருக்கொண்டாள். * சசு. தொத்து அணி பிண்டி - பூங்கொத்துக்களால் அழகு கொண்ட அசோகமரம். தொலைக்து - கெட்டு அற வீழ்ந்தது - தானும் கே ராக வீழ்ந்தது. எண் மாலை . எட்டு மாலை, முத்தணி மாலே முத்துப்போன்ற வெள்ளிய மாலை. முடி இடகை . முடிக்கு இருப்பிடமாக. இங்குபு - ஓங்கி. வைத்தது - கட்டு வைத்தது. பிண்டி . . . வீழ்ந்தது - இதைச் சொல்லுங்கால் அவள் சொல்லுக்குத் தேன் உவமையாயிற்று, எண் . . . மாலே -இதற்குப் பால் உவமம். சீவகனுக்குப் பின்னுண் டாகும் ஆக்கத்திற்கு அமிர்து உவமையாயிற்று. இதல்ை, அரசற்கும் சுற் தத்திற்கும் கேடுண்டாதல் எய்திற்று. - - பிண்டி தொலேங்து அற வீழ்ந்தது ; அதன் தாள் வழியே, எண் மாலே முடிக்கிடனக கட்டு வைத்தது போல ஒரு முளே ஒங்குபு வளர்ந்தது 矿öf岛。 - - சா. கின் மகளும் - கினக்குப் பிறக்கும் மகளும். அமரப்படும் . காதலிக்கப்படும். ஆக்கமதாம் - ஆக்கமாம் : அ.து. பகுதிப் பொருள் விகுதி, பின்னது . பிண்டி தொலைந்து அறவே வீழ்ந்த செய்தி. பேசலன் . பேசலய்ை. ச.அ. ஏக்திழை - விளி. எனக்கு இன்னே இடையூறு உற்றது - இதன்கண் இன்னே யென்றது. உதாசீனம்போல் நின்றது. உற்றது என இறந்த காலக் காம் கூறினன், தெளிவுபற்றி: ' இல்லை. க ைமுந்துருக வினே என்பது பழமொழி, உரையாடலளாய் - ஒன்றும் பேச மாட் டாது. கோதையின் கோதை போல. மணி மா கிலத்து . மணி கிலத் கில். பொற்ருெடி - தொடி, வ&ள கொடியையுடைய விசயை.