பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் ميدع ளக் கருதி, அதற்குத் தடை சச்சந்தன் உயிரோடிருப்பதே என்றெண்ணி அவனைத் தொலைத்துவிட ஒரு சூழ்ச்சி செய்யலுற்ருன். க்ட்டியங்காரன் அமைச்சர்கட்குத் தன் சூழ்ச்சியை யுரைத்தல் மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வம் என்னே வந்திடங் கொண்டு.அஃது இராப்பகல் துன்னி நின்று, செகுத்திடு எே னும் : என்னே யான் செய்வ கூறுமின் என்னவே. டுச இச் சொற்களைக் கேட்டு உளம் நடுங்கிய அமைச்சர்களுள் தருமதத்தன் என்னும் அமைச்சன் கழறுதல் தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் குவளே யேயள வுள்ள கொழுங்களுள், அவளேயே,அமிர் தாக.அவ் வண்ணலும் உவள கம்தன தாக ஒடுங்கிளுன் : டுடு தன்னே யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னே வெளவின் பிறழ்ந்திடும் பூமகள் : அன்ன வன்வழிச் செல்லின் இம்.மண்மிசைப் - பின்னத் தன்குலம் பேர்க்குநர் இல்லையே : டுகள் திண்டி ர்ைதமைத் திச்சுடும் : மன்னர்தி ஈண்டு தும்கிளை யோடும் எரித்திடும் : 9. டுச. மன்னவன் பகை - மன்னவனுக்குப் பகை. இடங்கொண்டு - இருப்பிடமாகக் கொண்டு. துன் னி - கெருங்கி. எனும் - என்று சொல்லு கின்றது. என்ன . என்று கட்டியங்காரன் அமைச்சரைக் கேட்க. -- டுடு. அவ்வண்ணல் - சச்சங்தன் சீறடி - சிறிய அடி. கொழுங் கண்ணுள் கொழுவிய கண்ணே யுடையளாகிய அவ் விசயை அமிர்தாக . அமிர்தாகக் கொண்டு, உவளகம் - அந்தப்புரம், ஒடுங்கிளுன் - பிற காடு காவல் முதலியவற்றில் வேட்கையின் றிச் சுருங்கின்ை. y டுசு. கார்ப் பொலி வேந்தன் . தாரால் பொலிவுற்ற வேந்தன் அறிவில்ை பொலிவுறுகின்ரு னல்லன் என்பது குறிப்பு, வெளவின் . உயி ரைக் கவர்ந்தால். பூமகள் - தாமரைப் பூவில் இருக்கும் திருமகள். பிறழ்ந்திடும் . நீங்கிவிடுவாள். அவன் - தன்னை அரசு காவற் குரியகுக் கிய அவ்வேந்தன். பேர்க்குநர் - பெயர்ப்பவர். .