பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் - க.க. பூனுெழித்துத் தவநெறி பூண்ட விசயையின் நில்ை பாலுடை யமிர்தம் பைம்பொன் கலத்திடைப் பாவை யன்ன. நூலடு துசுப்பின் நல்லார் ஏக்தவும் நேர்ந்து நோக்காச் சேலடு கண் ணி காங்தள் திருமணித் துடுப்பு முன்கை - வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மாள்ை. கூஉ தவநெறி நிற்புழியும், விசயை தன் மகன் நினைவு - அகுதிருத்தல் மெல்விரல் மெவியக் கொய்த குளகெல்லும் விளைந்த ஆம்பல் அல்வியும் உணங்கும் முன்றில் அணில்விளித் திரிய ஆமான் புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும் கல்லெழிற் கவரி ஊட்ட நம்பியைப்கினே க்கு மன்றே. க.க. கூனி வடிவில் நின்முெழுகிய தெய்வம் விசயையைத் தவமகளிர்பால் அடைக்கலமாக வைத்துத் தான் நீங்கிப் போகலுற்றது. - திய கோன்பு. காள் உற - நல்ல நாள் வந்து பொருங்க. திங்கள் ஊர் : காடோறும் திங்கள் ஒரு கல் ஏறிவா. நீக்குகின் ருர் - தேவி நீக்குகின்ற வற்றை அவர் மேலேற்றினர், ஏவிஞரைக் கருத்தாவாக : அரசரெடுத்த தேவ குலம் போல. : ... . . . . . - *:::::::::. . . . . கூஉ, பா அடையமர்தம் பால் கறக்க அடிசில், நாலடு ங்கப்பு. நாகல் வென்ற துண்ணிய இடை. நேர்ந்து ஏந்தவும் - உணவு மறுத்தா . ளென வலிய எடுத் தேங்தவும். கோக்காத ஏறிட்டுப் பார்க்காத, சேலடு கண்ணி - சேல் மீனே வென்ற கண்னேயுடையளா யிருந்த விசயை: காந்தள் துடுப்பு கை - காந்தட் பூப்போன்ற கை. காந்தள் மலர் துடுப் புப் போறலின், துடுப்பு என்ருர். முன் திருமணி கை முன்பெல் லாம் திருமணி பூண்டிருந்த கை. வால் அடகு அாய இலக்கறி. அருளி = அருள. செய்ய - சிவந்த, - கடி. ஆம்பல் அல்லி - ஆம்பலரிசி. உணங்கும் . உலரும். விளித் இரிய - சத்திக்கொண்டு நீங்கியோட குழவி - கன்று. கதிர்க் குப்பை போலும் கல்லெழில் கவரி - கதிர்களின் திரட்சி போலும் கல்ல மயிரால் . அழகுபெற்ற கவரிமான். - . . . கவரிமான் கன்னப் புல்லிய (சேர்ந்த) ஆமான் கன்றுக்கு முங் யூட் டும் என்க. அதுகண்டு விசயையும் சிவகன் பிறர் முலேயுண்டு வளர்தலை கேனக்கின்ருள் என்பது. . குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை (கொல், மரபு. கு. 19) என்றதனுள் கொடை யென்றதல்ை. ஆமான் குழ வியும் கொண்டவாறுனர்க என்பர் ஈச்சிஞர்க்கினியர். "