பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తFo சிவக சிந்தாமணி - சுருக்கம் தெய்வம் விடை பெறுதல் பெண்மைநாண் வனப்புச் சாயல் பெருமட மாது பேசின் ஒண்மையின் ஒருங்கு கூடி உருவுகொண் டனேய கங்கை கண்ணிய துங்கட் கெல்லாம் அடைக்கலம் என்று காடும் கண்ணிய குலனும் தெய்வம் கரங்துரைத் தெழுந்த தன்றே. கூனிக்கு விசயை விடை யிதல் உறுதி குழ்ந்தவண் ஒடலின் ஆயிடை மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ் சிறுவன் தன்மையைச் சேர்ந்தறிங் திவ்வழிக் குறுக வம்மெனக் கூனியைப் போக்கினுள். கடு கூனிவடிவிற் போந்த தெய்வம் இராசமாபுரத்தே வங்து அடைந்தது. அதன் வாவை கினைந்து விசயையும் தவப்பள்ளியில் இருந்து வருவாளாயினள். கந்துக்கடன் குழந்தைக்குச் சீவகன் எனப் பெயரிடல் க. ம்றம் அஞ்சும் கொன்துனே யெஃகின் இளே யானும் மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் க.ச. பெண்மை - அமைதித்தன்மை. காணம் - இயல்புக்கும் தகு திக்கும் ஒவ்வாத சொல்லும் செயலும் கானுமிடத்து உள்ளம் சுருங்குதல். வனப்பு - அழகு. சாயல் - மென்மை. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. பேசின் கூற :னங்தோமாயின், ஒண்மையின் ஒருங்கு கூடி உருவுகொண்டனைய கங்கை - விளக்கம் காரணமாகச் சேரக் க.டி ஒரு வடிவு கொண்டதுபோலும் கங்கை, எல்லாம் கண்ணிய துங்கட்கு. கற்குணமெல்லாம் பொருந்திய நுங்கட்கு, கண்ணிய - கருதிய கரந்து உரைத்து மறைத்து வேறு பெயர் படக் கூறிவிட்டு, கடு. உறுதி சூழ்ந்து - விசயைக்கு உறுதியானவற்றை அத்தெய்வத் இன் உள்ளம் ஆராய்ச்து செய்து, அவண் ஒடலின் - இவ்விடத்தை விட்டுத் தான் உறையுமிடத்துக்குச் செல்லுதலால். ஆயிடை - இராசமாபுரத் தில். மறு - குற்றம். மன்னவன் - சச்சந்தன். தன்மையை - செய்தியை, குறுகவம்மென சுருக்காக வருக என்று. சேடியை வம்மென்று உயர்த் துக் கூறினுள். தான் நிற்கின்ற தவநிலைக்கு அது தகுதியாகவின், கசு. கொல் துனே எஃகின் எதிர்த்தாரைக் கொல்லுகின்ற துனே யையுடைய வேல் : வாளுமாம். இளேயான் கங்துக்கடன், மாற்ற்ம் அஞ்சும் மன்னிய கற்பு . சொல்லப்புகின் சொல்லும் ஒன்று சொல்லற்கு