பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் یgd &;: போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழேர்னச் சிற்றத் துப்பின் சீவகன் என்றே பெயரிட்டார். Jso fir சீவகன் வளர்ந்து வருதல் மேகம் சன்ற மின்னனே யாள்தன் மிளிர்பைம்பூண் ஆகம் ஈன்ற அம்முலை யின்பால் அமிர்தேங்தப் போகம் சன்ற புண்ணியன் எய்த கணேயேபோல் மாகம் ஈன்ற மாமதி யன்னன் வளர்கின் முன். கூள சீவகனுக்குக் கல்வி கற்பித்தல் - முழவெனத் திரண்ட திண்டோள் மூரிவெஞ் சிலையி னானும் அழலெனக் கனலும் வாட்கண் அவ்வளேத் தோளி ளுைம் மழல்ையாழ் மருட்டுங் தீஞ்சொல் மதலேயை மயிலஞ் சாயல் குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்க லுற்றர். க.அ. அஞ்சக்கூடிய நிலைபெற்ற கற்பு, மடவாள் - இளேயாளாகிய சுங்தை, போற்றித் தங்த விரும்பி யழைத்துப் போர்த, புகழோன் புகழை யுடையவன். சிற்றத் துப்பு-சிற்றமும் வலியும். சீவகன், சீவித்தவலயுடை யவன் என்று தெய்வம் வாழ்த்தினமையின், அதவே பெயராயிற்று. கஎ. மேகம் ஈன்ற மின் - மேகம் தான் பயந்த மின்னம்கொடி. ஆகம் - மார்பு. இன் பால் - இனிய பால்ாகிய, போகம் ஈன்ற புண்ணி யன் - தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை யுண் டாக்கின. சிவபெருமான். புண் ணியன் என்ருர், திரிபுரத்தை யழித்தும் அலைகடல் சஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின். எய்த கணே - எய்த அம்பாகிய கிருமால். கன வளருமாறு வளர்கின்ருனெனவே, அவன் ஆய்ப்பாடியிலே நந்தகோன் மகன்யிலே மறைய வளர்ந்தது உவமையாம். மாகம் விசும்பு. -- மா மதி - அழகிய பிறைத் திங்கள். சு அ. முழவென - முழவுபோல. சில வில் சிலேயி ன்ை - கந்துக் கடன். அழல் எனக் கனலும் வாட் கண் - அமுல்போல கெருப்புக் கக்கும் வாளேப் போன்ற கண். அழலெனக் கனலும் - வாளுக்கு அடை. யாழ் மருட்டும் மழத்லத் இஞ்சொல் : மருட்டும் - ஒக்கும். மமுலே - கிரம் பா மொழி. மதலே - வேகன். மதaலபோல் குடியைத் தாங்குதலின் மகனே " மதலே யென் முர். கு ைமுமுக ஞானமென்னும் குமரி - குழையப் பண்ணுகின்ற முகமுடைய ஞானமென்னும் குமரி, வேறு தன் கருத்தை யறிச்சின்றி இவனே தன் கருத்தறியத் தான் அழியாதிருத்தலின் குமரி யென் ருர்.