பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமகள் இலம்பகம் சக. ஆசிரியன் அவன் பிறப்பு வரலாறு கூறுகின்முன் காட்டாச னை சச்சந்தன் விசயைபால் ஆராக்காதலில் அழுக்கிய. தும், கட்டியங்காான் எழுச்சியும், அரசன் வீழ்ச்சியும், விசயை சீவகனை ஈன்றதும், வணிகன் அச்சிறுவனேக் கொண்டு சென்று வளர்த்ததும் பிறவும் கூறப்பட்டன. சீவகன் அச் சிறுவன் யாவன் எண் அறிய விழைதல் கரியவன் கன்னற் கன்று - பிறப்பிக்னத் தேற்றி யாங்கப் பெரியவன் யாவன் ? என்ன எேனப் பேச லோடும் சொரிமலர்த் தாரும் பூனும் ஆரமும் குழையும் சோரத் திருமலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். ാക്കൂ. மயங்கி வீழ்ந்த சீவகன், ஆசிரியன் தேற்றத் தேறல் இனேயை யாய தெல்லாம் எம்மனேர் செய்த பாவம்; |கினேயல் நீ ; கம்பி என்று நெடுங்கண் நீர் துடைத்து நீவிப் புனேயிழை மகளிர் போலப் புலம்பல்;கின் பகைவன் பின்னன்: னேவெலாம் நீங்கு கென்ன நெடுந்தகை தேறி ளுனே. கoக. தேறிய சீவகன் சினம் மிகுந்து கட்டியங்காரனே. இன்னே சென்று பொருது அழிப்பேன் எனக் கிளர்ந்து கிற்க, அச்சணங்கி யாசிரியன் அவனே மெல்லத் தடுத்துவிட் டான். v கoஉ. கரியவன் - கண்னன். தேற்றியாங்கு உணர்த்தியது போல: அப் பெரியவன் - அறிவாற் பெரிய அச் சிறுவன். என்ன - என்று சீவகன் வினவ. எனப் பேசலோடும் . என்று ஆசிரியன் கூறியவுடன் - இது உட னிகழ்ச்சி, சொரிமலர் - தேகனச் சொரியும் மலர். குழை - காதணி. சோ ர - வீழ. திரு . அழகு. கண்ணி - த லேமாலே. தெருமந்து கலங் கி. கoக. இனேயையாயது - இத் தன்மைய கிையது. எம் மளுேர் . எம்போல்வார். செய்த பாவம் நீங்குவது காரணமாக ஆகும். நம்பி - விளி. இழைபு இன மகளிர் போல - இழையால் தம்மைப் புனேங்து கொள் ளும் மகளிரைப் போல. புலம்பல் நினே யல் - புலம்புவதை இனி ஆன யாதே, கின் பகைவன் கின்றன் - கின் பகைவனை கட்டியங்காரன் கெடாது இன்னமும் உள்ளான். விே உடம்பைத் தடவி. நெடுந்தகை